Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Inai eathum illaatha Lyricsஇணை ஏதும் இல்லாத

Mosus JordenPraiseFaithHoly Spirit

Inai eathum illaatha Lyrics in Tamil & English

Chorus

இணை ஏதும் இல்லாத

திரியேக தேவனாம்

சருவத்தை ஆளுகின்ற

சருவதிகாரா!

நிகர் ஏதும் இல்லாத

ஒரே ஒரு தேவனாம்

சருவத்தை ஆளுகின்ற

கிறிஸ்தேசு ராஜா!

Inai aethum illaatha

Thiriyaega thaevanaam

Saruvaththai aalugindra

Saruvathigaaraa!

Nigar aethum illaatha

Orae oru thaevanaam

Saruvaththai aalugindra

Kiristhaesu raajaa!

Verse 1

உடன்படிக்கை நினைத்து

தம் ஜனத்தை விடுவித்த

உன்னத ஆதி தேவா யேகோவா!

வனாந்திரத்தில் நடத்தி மன்னாவால் போஷித்து (×2)

சமுகம் முன் செல்லும் என்று வாக்குறுதி அளித்தார் (×2)

Udanpadikkai ninaiththu

Tham janaththai viduviththa

Unnatha aathi thaevaa yaegovaa!

Vanaanthiraththil nadaththi mannaavaal poshiththu (×2)

Samugam mun sellum endru vaakkuruthi aliththaar (×2)

Verse 2

மண்ணுயிர் மீட்கவே மனிதனாய் பிறந்த

மன்னரின் மன்னவா மாதேவா!

மன்னிப்பும் மீட்பும் நித்திய வாழ்வும் (×2)

நிச்சயம் என்று கூறி நம்பிக்கை அளித்தார் (×2)

Mannuyir meedkavae manithanaay pirantha

Mannarin mannavaa maathaevaa!

Mannippum meedpum niththiya vaazhvum (×2)

Nichayam endru koori nambikkai aliththaar (×2)

Verse 3

ஆவியில் அனல் மூட்டி அச்சாரமாக நிற்கும்

பரிசுத்த ஆவி தேவா துணையாளா!

சத்தியத்தில் நடத்தி வாக்கினால் போஷித்து (×2)

என்றும் நம்முடன் என்று வாக்குறுதி அளித்தார் (×2)

Aaviyil anal mootti achaaramaaga nirkum

Parisuththa aavi thaevaa thunaiyaalaa!

Saththiyaththil nadaththi vaakkinaal poshiththu (×2)

Endrum nammudan endru vaakkuruthi aliththaar (×2)

Chorus

இணை ஏதும் இல்லாத திரியேக தேவனாம்

சருவத்தை ஆளுகின்ற சருவதிகாரா!

நிகர் ஏதும் இல்லாத ஒரே ஒரு தேவனாம்

சருவத்தை ஆளுகின்ற கிறிஸ்தேசு ராஜா!

Inai aethum illaatha thiriyaega thaevanaam

Saruvaththai aalugindra saruvathigaaraa!

Nigar aethum illaatha orae oru thaevanaam

Saruvaththai aalugindra kiristhaesu raajaa!

Inai eathum illaatha PPT – PowerPoint Slides

Download இணை ஏதும் இல்லாத as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with I