Ratchakar Yesu Lyrics in Tamil & English
Chorus
இரட்சகர் இயேசு இரட்சகர் இயேசு
இன்ப நாமம் இயேசு
Ratchagar yesu ratchagar yesu
Inpa naamam yesu
Bridge
ஆவியின் நிறைவு ஆராதிக்க!
வசனத்தின் நிறைவு வல்லமைக்கே!
கிருபையின் நிறைவு வாழ்வதற்கே!
இரட்சிப்பின் நிறைவு கீதம் பாட!
Aaviyin niraivu aaraathikka!
Vasanaththin niraivu vallamaikkae!
Kirubaiyin niraivu vaazhvatharkae!
Ratchippin niraivu keetham paada!
Chorus
கீதங்கள் பாடுவேன்!
இரட்சிப்பின் கீதங்கள்
Keethangal paaduvaen!
Ratchippin keethangal
Verse 1
இயேசு சொல்வது நடக்கும்
இயேசு செய்வது வாய்க்கும்
இயேசுவின் கரமே ஓங்கும்
இயேசுவின் மீட்பு எங்கும்
Yesu solvathu nadakkum
Yesu seyvathu vaaykkum
Yesuvin karamae ongum
Yesuvin meedpu engum
Verse 2
இயேசு சென்ற பாதை
நெய்யாய்ப் பொழியும் வாழ்வே
இயேசு தந்த வாழ்வே
எனக்கு என்றும் சொந்தம்
Yesu sendra paathai
Neyyaayp pozhiyum vaazhvae
Yesu thantha vaazhvae
Enakku endrum sontham
Verse 3
இயேசு நாமம் இன்பம்
இனிமை ஊற்று பொங்கும்
இயேசுவின் வாக்கு உண்மை
இன்னல் நீக்கி நிற்கும்
Yesu naamam inpam
Inimai ootru pongum
Yesuvin vaakku unmai
Innal neekki nirkum
Verse 4
இயேசு எழும்பும் காலம்
எழுப்புதல் பரவும் நேரம்
வானவர் தந்த மேகம்
மழையாய் இன்று பொழியும்
Yesu ezhumbum kaalam
Ezhupputhal paravum naeram
Vaanavar thantha maegam
Mazhaiyaay indru pozhiyum
Ratchakar Yesu PPT – PowerPoint Slides
Download இரட்சகர் இயேசு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.