Puthiya Varudathile Lyrics in Tamil & English
Chorus
புதிய வருடத்திலே, என் தேவன் என்னோடு இருக்கிறார்
புதிய வாக்குதத்தங்கள்,
என் தேவன் எனக்கு தருகிறார்
புல்லுள்ள இடங்களிலே
கர்த்தர் என்னை நடத்துகிறார்
அமர்ந்த தண்ணீரண்டை
நித்தமும் சுகமாய் நடத்துகிறார்
Puthiya varudaththilae, en thaevan ennodu irukkiraar
Puthiya vaakkuthaththangal,
En thaevan enakku tharugiraar
Pullulla idangalilae
Karththar ennai nadaththugiraar
Amarntha thanneerandai
Niththamum sugamaay nadaththugiraar
Bridge
El – Hanora (2) வல்லமையுள்ள தேவனே
El – Hanora(2) கிருபையுள்ள தேவனே
El – Hanora (2) vallamaiyulla thaevanae
El – Hanora(2) kirubaiyulla thaevanae
Verse 1
என் தலையை அபிஷேகம் செய்து
என்னை உயர்த்துவீரே
மேலான வரங்களினாலே
என்னை நிரப்புவீரே (×2)
En thalaiyai abishaegam seythu
Ennai uyarththuveerae
Maelaana varangalinaalae
Ennai nirappuveerae (×2)
Verse 2
இஸ்ரவேலை காக்கும் தேவன் நீர்
இன்றும் என்னோடு இருக்கிறீர்
தேவரீர் என் விளக்கை ஏற்றி என்
இருளை வெளிச்சமாய் மாற்றுவீர் (×2)
Isravaelai kaakkum thaevan neer
Indrum ennodu irukkireer
Thaevareer en vilakkai aetri en
Irulai velichamaay maatruveer (×2)
Puthiya Varudathile PPT – PowerPoint Slides
Download புதிய வருடத்திலே என் தேவன் என்னோடு இருக்கிறார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.