Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Irulellaam Velakum Nearam Ithu Thaano? Lyricsஇருளெல்லாம் விலகும் நேரம் இதுதானோ

Solomon JakkimPraiseFaith

Irulellaam Velakum Nearam Ithu Thaano? Lyrics in Tamil & English

Chorus

இருளெல்லாம் விலகும் நேரம் இதுதானோ

பழசெல்லாம் புதுசா மாறுது இது ஏனோ (×2)

பூவெல்லாம் சிரிக்குது குளிர்காத்து அடிக்குது

மனசெல்லாம் இனிக்குது இது எதனால?

உன்னை என்னை படைச்ச ஆண்டவரே.. வந்து பிறந்தாரே

இம்மானுவேல் எப்போதுமே அவரே.. கூட இருப்பாரே (×2)

Irulellaam vilagum naeram ithuthaano

Pazhasellaam puthusaa maaruthu ithu aeno (×2)

Poovellaam sirikkuthu kulirkaaththu adikkuthu

Manasellaam inikkuthu ithu ethanaala?

Unnai ennai padaicha aandavarae.. vanthu piranthaarae

Immaanuvael eppothumae avarae.. kooda iruppaarae (×2)

Verse 1

ஒண்ணுத்துக்கும் உதவாத மாட்டுத்தொழுவம் போலிருந்தேன்

எனக்குள் அவர் பிறந்ததாலே உலகம் முழுசா தெரிஞ்சேனே (×2)

தள்ளப்பட்ட கல்லான என்னை தம் அன்பாலே

நட்சத்திரமா வாழ வெச்சாரே.. அவர் வழிகாட்ட (×2)

Onnuththukkum uthavaatha maattuththozhuvam polirunthaen

Enakkul avar piranthathaalae ulagam muzhusaa therinjsaenae (×2)

Thallappatta kallaana ennai tham anpaalae

Natchaththiramaa vaazha vechaarae.. avar vazhigaatta (×2)

Chorus

பூவெல்லாம் சிரிக்குது குளிர்காத்து அடிக்குது

மனசெல்லாம் இனிக்குது என் ராஜா பிறந்ததால் (×2)

Poovellaam sirikkuthu kulirkaaththu adikkuthu

Manasellaam inikkuthu en raajaa piranthathaal (×2)

Verse 2

எங்கோ ஒரு மூலையில பெத்லகேம போலிருந்தேன்

இஸ்ரவேல ஆளும் ராஜா எனக்குள் பிறக்க குறிக்கப்பட்டேன் (×2)

சின்னவன்ணு ஒதுக்கப்பட்ட என்னை அவர் நினைச்சாரு

பூமிக்கெல்லாம் வெளிச்சமா இருக்க முன் குறிச்சாரு (×2)

Engo oru moolaiyila pethlagaema polirunthaen

Isravaela aalum raajaa enakkul pirakka kurikkappattaen (×2)

Sinnavannu othukkappatta ennai avar ninaichaaru

Poomikkellaam velichamaa irukka mun kurichaaru (×2)

Chorus

பூவெல்லாம் சிரிக்குது குளிர்காத்து அடிக்குது

மனசெல்லாம் இனிக்குது என் ராஜா பிறந்ததால் (×2)

Poovellaam sirikkuthu kulirkaaththu adikkuthu

Manasellaam inikkuthu en raajaa piranthathaal (×2)

Irulellaam Velakum Nearam Ithu Thaano? PPT – PowerPoint Slides

Download இருளெல்லாம் விலகும் நேரம் இதுதானோ as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with I