Bethlehem oorile natchaththiram vazhiyile porantharu Lyrics in Tamil & English
Chorus
பெத்லகேம் ஊரிலே நட்சத்திரம் வழியிலே பொறந்தாரு
இயேசு சாமி சத்திரத்திலே சாஸ்திரிகள் போனாங்க
ராஜாவ பாதாங்க காணிக்கைகள் வைத்து
அவர பணிந்து கொண்டாங்க (×2)
Pethlagaem oorilae natchaththiram vazhiyilae poranthaaru
Yesu saami saththiraththilae saasthirigal ponaanga
Raajaava paathaanga kaanikkaigal vaiththu
Avara paninthu kondaanga (×2)
Chorus
Happy christmas
Merry Christmas (×4)
Happy christmas
Merry Christmas (×4)
Verse 1
ஆதாமினால் ஏதேனிலே உறவு விட்டு போச்சி
அத திரும்ப சேக்க மனிதனாக பூமியில் வந்தாச்சு
பாவத்த மன்னிக்கவே இயேசு பிறந்தாச்சி
நிரந்தரமா(கிருபையால) மன்னிப்பா நமக்கு தந்தாச்சி
Aathaaminaal aethaenilae uravu vittu pochi
Atha thirumba saekka manithanaaga poomiyil vanthaachu
Paavaththa mannikkavae yesu piranthaachi
Nirantharamaa(kirubaiyaala) mannippaa namakku thanthaachi
Verse 2
அன்பக் கத்து கொடுக்க தானே இயேசு வந்தாரு
அன்பா இருப்பேன் எப்போதுமே என்று சொன்னாரு
அன்பு ஒன்றே பிரதானமே என்றுரைத்தாரு
உன்னை நேசிப்பது போல பிறனை நேசி என்றாரு
Anpak kaththu kodukka thaanae yesu vanthaaru
Anpaa iruppaen eppothumae endru sonnaaru
Anpu ondrae pirathaanamae endruraiththaaru
Unnai naesippathu pola piranai naesi endraaru
Verse 3
விசுவாசத்தால் வெற்றி உண்டு என்று சொன்னாரு
விசுவாசமே உலகை ஜெயிக்கும் ஜெயமென்றாரு
கடுகளவு விசுவாசம் இருந்த போது
மலையபாத்து பெயர்ந்து போனு சொன்னா போதும்
Visuvaasaththaal vetri undu endru sonnaaru
Visuvaasamae ulagai jeyikkum jeyamendraaru
Kadugalavu visuvaasam iruntha pothu
Malaiyabaaththu peyarnthu ponu sonnaa pothum
Bethlehem oorile natchaththiram vazhiyile porantharu PPT – PowerPoint Slides
Download பெத்லகேம் ஊரிலே நட்சத்திரம் வழியிலே பொறந்தாரு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.