Irul Soozhnthidum Paathaigalil Lyrics in Tamil & English
Chorus
இருள் சூழ்ந்திடும் பாதைகளில்
மனம் நொறுங்கிடும் வேளைகளில்
அருகில் வருவார் கிருபை தருவார்
யாருமில்லை இவர்போல் ஒருவர்
Irul soozhnthidum paathaigalil
Manam norungidum vaelaigalil
Arugil varuvaar kirubai tharuvaar
Yaarumillai ivarpol oruvar
Verse 1
எல்லா பாரங்களும் சுமப்பார்
என்றும் தாங்கியே நடத்திடுவார்
கர்த்தர் தம் கரத்தால் கண்ணீரை துடைப்பார்
காத்து நடத்துவார் என்னை நித்தம் (×2)
Ellaa paarangalum sumappaar
Endrum thaangiyae nadaththiduvaar
Karththar tham karaththaal kanneerai thudaippaar
Kaaththu nadaththuvaar ennai niththam (×2)
Verse 2
எத்தனை நல்லவர் என் இயேசு
இவ்வுலகில் ருசித்தறிவேன்
இதை அறிந்ததினால் கடைசி வரையில்
இனி எனக்கென்றும் நீர் போதுமே (×2)
Eththanai nallavar en yesu
Ivvulagil rusiththarivaen
Ithai arinthathinaal kadaisi varaiyil
Ini enakkendrum neer pothumae (×2)
Verse 3
எந்தன் அடைக்கலமும் பெலனும்
எனக்கேற்ற எந்தன் துணையும்
எந்த ஆபத்திலும் எந்த நேரத்திலும்
எனகென்றும் துணை அவரே (2) (…அருகில் வருவார்)
Enthan adaikkalamum pelanum
Enakkaetra enthan thunaiyum
Entha aabaththilum entha naeraththilum
Enagendrum thunai avarae (2) (…arugil varuvaar)
Irul Soozhnthidum Paathaigalil PPT – PowerPoint Slides
Download | இருள் சூழ்ந்திடும் பாதைகளில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.