Isravelae bhayapadathe Lyrics in Tamil & English
Chorus
இஸ்ரவேலே பயப்படாதே
உன்னை நான் தெரிந்து கொண்டேன் (×2)
தாயின் வயிற்றில் உருவாகும் முன்னே (×2)
உன்னை பெயர் சொல்லி அழைத்தேன் (×2)
இஸ்ரவேலே……..
Isravaelae payappadaathae
Unnai naan therinthu kondaen (×2)
Thaayin vayitril uruvaagum munnae (×2)
Unnai peyar solli azhaiththaen (×2)
Isravaelae……..
Verse 1
கடலையும் ஆற்றியும்
நீர் கடப்பாய்
எதை குறித்தும் நீ
கலங்கிடாதே (×2)
Kadalaiyum aatriyum
Neer kadappaay
Ethai kuriththum nee
Kalangidaathae (×2)
Verse 2
வனாந்திரமோ வறட்சியோ
நீரூற்றுகள் பிறக்கும்
கசந்த மாற
மதுரமாகும்
நானே உன் பரிகாரி
என்றுரைத்தாரே (×2)
Vanaanthiramo varatchiyo
Neerootrugal pirakkum
Kasantha maara
Mathuramaagum
Naanae un parigaari
Endruraiththaarae (×2)
Verse 3
கானக பாதையில் நடந்தாலும்
சேதங்கள் அணுகாது
Kaanaga paathaiyil nadanthaalum
Saethangal anugaathu
Isravelae bhayapadathe PPT – PowerPoint Slides
Download இஸ்ரவேலே பயப்படாதே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.