Isravele Isravele Lyrics in Tamil & English
Chorus
இஸ்ரவேலே இஸ்ரவேலே நீ ஏன்
கலங்குகிறாய் திகைக்கிறாய் (×2)
உனை காபேன் என்று சொன்னவர்
வாக்கு மாறாதவர் (×2)
அழைத்தவர் உன்னை நடத்துவார்
கலங்காதே நீ திகையாதே (×2)
Isravaelae isravaelae nee aen
Kalangugiraay thigaikkiraay (×2)
Unai kaabaen endru sonnavar
Vaakku maaraathavar (×2)
Azhaiththavar unnai nadaththuvaar
Kalangaathae nee thigaiyaathae (×2)
Verse 1
I
இருபுறம் கருக்குள்ள வார்த்தையாம் பட்டையம்
தரவில்லையே (×2)
இருளை அகற்றி ஒளியாய் உன் முன்
நிற்கவில்லையோ ஒளி வீசவில்லையோ (×2)
I
Iruburam karukkulla vaarththaiyaam pattaiyam
Tharavillaiyae (×2)
Irulai agatri oliyaay un mun
Nirkavillaiyo oli veesavillaiyo (×2)
Verse 2
II
காக்கும் தேவன் உன்னை தோளில்
சுமக்கவில்லையோ (×2)
சந்துருவின் முன்னாள் உன்னை அபிஷேகத்து
உயர்த்தவில்லையோ இயேசு நடத்தகவில்லையோ
(உன் வாழ்வு செழிக்கவில்லையோ)
II
Kaakkum thaevan unnai tholil
Sumakkavillaiyo (×2)
Santhuruvin munnaal unnai abishaegaththu
Uyarththavillaiyo yesu nadaththagavillaiyo
(un vaazhvu sezhikkavillaiyo)
Verse 3
III
செங்கடலை பிளந்து வழியை ஆயத்தம்
செய்யவில்லையோ (×2)
எகிப்தின் சேனைகளை செங்கடலில் அமிழ்த்தி
III
Sengadalai pilanthu vazhiyai aayaththam
Seyyavillaiyo (×2)
Egipthin saenaigalai sengadalil amizhththi
Verse 4
ழ்க்கவில்லையோ உன்னை மீட்கவில்லையோ (×2)
Zhkkavillaiyo unnai meedkavillaiyo (×2)
Isravele Isravele PPT – PowerPoint Slides
Download இஸ்ரவேலே இஸ்ரவேலே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.