Isravelae nee pakkiyavan thane Lyrics in Tamil & English
Chorus
இஸ்ரவேலே நீ பாக்கியவான் தானே
இரட்சிக்கப்பட்ட ஜனம் தானே
Isravaelae nee paakkiyavaan thaanae
Ratchikkappatta janam thaanae
Verse 1
சகாயம் செய்யும் கேடகமானவர்
பாதுகாப்பை அருள்வாரே (×2)
சொல்லி முடியா ஈவுகள் யாவும்
அள்ளி அள்ளி கொடுப்பாரே (×2)
Sagaayam seyyum kaedagamaanavar
Paathugaappai arulvaarae (×2)
Solli mudiyaa eevugal yaavum
Alli alli koduppaarae (×2)
Verse 2
மகிமை நிறைந்த பட்டயமானவர்
வெற்றி நிச்சயம் தருவாரே (×2)
சிங்க கெபியோ அக்கினி சூளையோ
சேதமின்றி காப்பாரே (×2)
Magimai niraintha pattayamaanavar
Vetri nichayam tharuvaarae (×2)
Singa kebiyo akkini soolaiyo
Saethamindri kaappaarae (×2)
Verse 3
இச்சகம் பேசும் சத்துரு வாயை
நிச்சயம் தேவன் அடக்குவாரே (×2)
மலைகள் மிதித்து குன்றுகள் நொறுக்கி
பதறுகொப்பாய் மாற்றிடுவாய் (×2)
Ichagam paesum saththuru vaayai
Nichayam thaevan adakkuvaarae (×2)
Malaigal mithiththu kundrugal norukki
Patharugoppaay maatriduvaay (×2)
Isravelae nee pakkiyavan thane PPT – PowerPoint Slides
Download இஸ்ரவேலே நீ பாக்கியவான் தானே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.