Itho Manithargal Lyrics in Tamil & English
Chorus
இதோ மனிதர்கள் மத்தியில் வாசம் செய்பவரே
எங்கள் நடுவிலே வசித்திட விரும்பிடும் தெய்வமே(தேவனே)
Itho manitharkal maththiyil vaasam seypavarae
Engal naduvilae vasiththida virumbidum theyvamae(thaevanae)
Verse 1
உமக்கு சிங்காசனம் அமைத்திட
உம்மை துதிக்கிறோம் இயேசுவே
பரிசுத்த அலங்காரத்துடனே
உம்மை தொழுகிறோம் இயேசுவே
எங்கள் மத்தியில் உலாவிடும்
எங்களோடு என்றும் வாசம் செய்யும்
Umakku singaasanam amaiththida
Ummai thuthikkirom yesuvae
Parisuththa alangaaraththudanae
Ummai thozhugirom yesuvae
Engal maththiyil ulaavidum
Engalodu endrum vaasam seyyum
Itho Manithargal PPT – PowerPoint Slides
Download இதோ மனிதர்கள் மத்தியில் வாசம் செய்பவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.