Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Iyaesuvae Um Varavai Niththam Lyricsஇயேசுவே என் ஏக்கம்

Artist to be confirmedFaithWorship

Iyaesuvae Um Varavai Niththam Lyrics in Tamil & English

Chorus

இயேசுவே என் ஏக்கம்

Yesuvae en aekkam

Verse 1

இயேசுவே உம் வரவை நித்தம் எண்ணி வாழ்கிறேன்

உமது அழகு வதனம் காண துடிதுடிக்கிறேன்

மகிமையான உந்தன் வீட்டை வாஞ்சித்திருக்கிறேன்

தங்க பூமீ அதில் நடக்க ஆசைப்படுகிறேன் (×2)

Yesuvae um varavai niththam enni vaazhkiraen

Umathu azhagu vathanam kaana thudithudikkiraen

Magimaiyaana unthan veettai vaanjsiththirukkiraen

Thanga poomee athil nadakka aasaippadugiraen (×2)

Verse 2

இயேசையா நீர் எந்தன் ஏக்கமையா

இயேசையா எனக்கு எல்லாமே நீர் தானையா (×2)

Yesaiyaa neer enthan aekkamaiyaa

Yesaiyaa enakku ellaamae neer thaanaiyaa (×2)

Verse 3

எனது பாவ சுமைகள் நீங்கி விடுதலை பெற்றேன்

மரித்துயிர்த்த தேவனுக்காய் பிழைத்திருக்கிறேன்

சகலமானவர்க்கும் தேவ தூது சொல்கிறேன்

மரணம் வரை கீழ்படிந்து வாழவிருக்கிறேன் – நான் (×2)

Enathu paava sumaigal neengi viduthalai petraen

Mariththuyirththa thaevanukkaay pizhaiththirukkiraen

Sagalamaanavarkkum thaeva thoothu solkiraen

Maranam varai keezhpadinthu vaazhavirukkiraen – naan (×2)

Verse 4

தேக பலன் ஒடுங்கினாலும் சோர்வு நீங்கினேன்

ஆவி மனிதன் பெலன் பெறவே மகிழ்ந்திருக்கிறேன்

பரம வாசல் ஸ்தலத்தை நாளும் ஏங்கித் தவிக்கிறேன்

மரண அச்சமின்றி நித்திய வாழ்வை தொடர்கிறேன் -நான் (×2)

Thaega palan odunginaalum sorvu neenginaen

Aavi manithan pelan peravae magizhnthirukkiraen

Parama vaasal sthalaththai naalum aengith thavikkiraen

Marana achamindri niththiya vaazhvai thodarkiraen -naan (×2)

Verse 5

உலகின் வாசம் கொஞ்சம் காலம் அறிந்திருக்கிறேன்

தேவ பிரியம் செய்வதே என் ஆவலாக்கினேன்

கணக்கு கேட்கும் கர்த்தர் முன்பு நிற்கும் நாளிலே

மகிழ்ச்சி பொங்க பரிசளிப்பார் மகிமைப்படுத்துவார் – என் (×2)

Ulagin vaasam konjsam kaalam arinthirukkiraen

Thaeva piriyam seyvathae en aavalaakkinaen

Kanakku kaedkum karththar munpu nirkum naalilae

Magizhchi ponga parisalippaar magimaippaduththuvaar – en (×2)

Iyaesuvae Um Varavai Niththam PPT – PowerPoint Slides

Download இயேசுவே என் ஏக்கம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with I