Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Iyaesuvai Solluvoem Lyricsஇயேசுவை சொல்லுவோம்

Artist to be confirmedHoly SpiritFaith

Iyaesuvai Solluvoem Lyrics in Tamil & English

Chorus

இயேசுவை சொல்லுவோம்

இதயத்தை வெல்லுவோம்

தேசத்தின் சாபங்களை ஆசீர்வாதம் ஆக்குவோம்

Yesuvai solluvom

Ithayaththai velluvom

Thaesaththin saabangalai aaseervaatham aakkuvom

Verse 1

திசைகளை தேர்தெடுக்க

கிநியோன்கள் வருவார்கள் (×2)

எழுப்புதல் விதைத்திட

எஸ்தர்கள் எழும்புவார்கள் -2 இயேசுவை

Thisaigalai thaerthedukka

Kiniyongal varuvaarkal (×2)

Ezhupputhal vithaiththida

Estharkal ezhumbuvaarkal -2 yesuvai

Verse 2

உலகத்தின் தலைவர்களின்

உள்ளங்களில் பேசும் ஜயா (×2)

உம்மையே தெய்வம் என்று

உணர்ந்திட செய்யும் ஜயா -2 இயேசுவை

Ulagaththin thalaivarkalin

Ullangalil paesum jayaa (×2)

Ummaiyae theyvam endru

Unarnthida seyyum jayaa -2 yesuvai

Verse 3

ஓடுகின்ற நதிகள் எல்லாம்

யோர்தானாய் மாற வேண்டும் (×2)

கடற்கரை ஓரமெல்லாம்

கலிலேயா ஆக வேண்டும் -2 இயேசுவை

Odugindra nathigal ellaam

Yorthaanaay maara vaendum (×2)

Kadarkarai oramellaam

Kalilaeyaa aaga vaendum -2 yesuvai

Verse 4

இமயம் குமரி வரை

இதயங்கள் ஒன்றாகும் (×2)

இயேசுவை எற்றுக்கொண்டால்

எல்லாமே நன்றாகும் -2 இயேசுவை

Imayam kumari varai

Ithayangal ondraagum (×2)

Yesuvai etrukkondaal

Ellaamae nandraagum -2 yesuvai

Verse 5

கானானை தந்தவரே

இந்தியாவை தாருமையா (×2)

தேசத்தை ஒருங்கிணைத்து

திருச்சபை ஆக்குமையா -2 இயேசுவை

Kaanaanai thanthavarae

Inthiyaavai thaarumaiyaa (×2)

Thaesaththai orunginaiththu

Thiruchabai aakkumaiyaa -2 yesuvai

Iyaesuvai Solluvoem PPT – PowerPoint Slides

Download இயேசுவை சொல்லுவோம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with I