Iyyaiyo Naan Enna Seivean Lyrics in Tamil & English
Chorus
ஐயையோ நான் என்ன செய்வேன்
அங்கம் பதைத்தேங்குதையா
Aiyaiyo naan enna seyvaen
Angam pathaiththaenguthaiyaa
Bridge
மெய்யாய் எந்தன் பாவத்தாலே
மேசியா வதைக்குள்ளானார்
Meyyaay enthan paavaththaalae
Maesiyaa vathaikkullaanaar
Verse 1
முண்முடி சிரசில் வைத்து
மூங்கில் தடியாலடித்த
சண்டாளர் செய்கையை எண்ண
சகிக்குதில்லை எந்தனுள்ளம்
Munmudi sirasil vaiththu
Moongil thadiyaaladiththa
Sandaalar seykaiyai enna
Sagikkuthillai enthanullam
Verse 2
பெற்ற தாயார் அலறி வீழ
பிரிய சீஷர் பதறி ஓட
செற்றலர் திரண்டு சூழ
தேவே, இந்தக் கஷ்டம் ஏனோ?
Petra thaayaar alari veezha
Piriya seeshar pathari oda
Setralar thirandu soozha
Thaevae, inthak kashdam aeno?
Verse 3
கால் தளர்ந்து போச்சுதையா
கைகள் சோர்ந்து வீழுதையா
சேல்விழிகள் மங்குதையா
தேவே எந்தன் பாவமல்லோ
Kaal thalarnthu pochuthaiyaa
Kaigal sornthu veezhuthaiyaa
Saelvizhigal manguthaiyaa
Thaevae enthan paavamallo
Verse 4
நா வறண்டு நடை தள்ளாட
நண்பர் கண்டு கதறி வாட
ஜீவ இம்சையே மேலாட
தேவே கொல்கதாவில் நீட
Naa varandu nadai thallaada
Nanpar kandu kathari vaada
Jeeva imsaiyae maelaada
Thaevae kolkathaavil needa
Verse 5
சிலுவை தன்னைப் பாட்டிலிட்டு
தேவே உம்மை மேல் கிடத்தி
வலுவாய் கை கால்களை இழுத்து
மாட்டினாரோ ஆணியிட்டு
Siluvai thannaip paattilittu
Thaevae ummai mael kidaththi
Valuvaay kai kaalkalai izhuththu
Maattinaaro aaniyittu
Verse 6
துடிக்குதே உன் அங்கமெல்லாம்
சோர்வடைய உந்தனாவி
வெடிக்குதுந்தன் இடது விலா,
விரனீட்டியாலே குத்த
Thudikkuthae un angamellaam
Sorvadaiya unthanaavi
Vedikkuthunthan idathu vilaa,
Viraneettiyaalae kuththa
Verse 7
இந்தக் கஷ்டம் நீர் சகிக்க
வந்ததெந்தன் பாவமல்லால்
உந்தன் குற்றம் யாதுமில்லை
எந்தையே நீரே என் தஞ்சம்
Inthak kashdam neer sagikka
Vanthathenthan paavamallaal
Unthan kutram yaathumillai
Enthaiyae neerae en thanjsam
Iyyaiyo Naan Enna Seivean PPT – PowerPoint Slides
Download ஐயையோ நான் என்ன செய்வேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.