Iyo Iyo Naragam theriyuthe Lyrics in Tamil & English
Chorus
ஐயோ! ஐயோ! நரகம் தெரியுதே
அங்கே கொழுந்து விட்டு நெருப்பு எரியுதே! (×2)
ஐயோ! ஐயோ! ஐயோ! ஐயோ!
ஐயோ! ஐயோ! நரகம் தெரியுதே
அங்கே கொழுந்து விட்டு நெருப்பு எரியுதே! (×2)
Aiyo! aiyo! naragam theriyuthae
Angae kozhunthu vittu neruppu eriyuthae! (×2)
Aiyo! aiyo! aiyo! aiyo!
Aiyo! aiyo! naragam theriyuthae
Angae kozhunthu vittu neruppu eriyuthae! (×2)
Verse 1
நல்லா சாராயத்திலே ஊரு (×2)
நல்லா புகையை ஊதுராரு (×2)
தேவகோபம் வரும் முன்னே
மனச மாத்த பாரு
ஐயோ நரக காட்சி பாரு (×2)
Nallaa saaraayaththilae ooru (×2)
Nallaa pugaiyai oothuraaru (×2)
Thaevagobam varum munnae
Manasa maaththa paaru
Aiyo naraga kaatchi paaru (×2)
Verse 2
சாந்தியக்கா பாரு
சண்டையில் உன்னை வெல்ல யாரு (×2)
சமாதானம் பேரு
கோபத்தில் உன்னைப்போல் யாரு (×2)
Saanthiyakkaa paaru
Sandaiyil unnai vella yaaru (×2)
Samaathaanam paeru
Kobaththil unnaippol yaaru (×2)
Verse 3
மோசே மாமாவ பாரு
ஏனோ மோசம் பண்ணுராரு (×2)
ஏசுதாசு பேரு
உலக வேஷம் போடுறாரு (×2)
Mosae maamaava paaru
Aeno mosam pannuraaru (×2)
Aesuthaasu paeru
Ulaga vaesham poduraaru (×2)
Verse 4
சாராள் அக்கா பாரு
உன் புருஷன் பேச்சை கேளு (×2)
மீகாள் அக்கா கேளு
உன் வாயை குறைக்க பாரு (×2)
Saaraal akkaa paaru
Un purushan paechai kaelu (×2)
Meegaal akkaa kaelu
Un vaayai kuraikka paaru (×2)
Iyo Iyo Naragam theriyuthe PPT – PowerPoint Slides
Download ஐயோ! ஐயோ! நரகம் தெரியுதே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.