Izhnthathai Theda Manithanai Meetka Lyrics in Tamil & English
Chorus
இழந்ததை தேட மனிதனை மீட்க
இருளான உலகை வெளிச்சமாய் மாற்ற (×2)
விண்ணை விட்டு மண்ணில் வந்தீர்
மனிதனின் வாழ்க்கையை மாற்றிட (மாற்றிடவே) (×2)
ஓஹோ உள்ளம் துதிகுதே ஓஹோ உம்மை நினைகுதே (×2)
Izhanthathai thaeda manithanai meedka
Irulaana ulagai velichamaay maatra (×2)
Vinnai vittu mannil vantheer
Manithanin vaazhkkaiyai maatrida (maatridavae) (×2)
Oho ullam thuthiguthae oho ummai ninaiguthae (×2)
Verse 1
ஞானிகளை வெட்கபடுத்த பேதைகளை ஞானி ஆக்கிட
பெலவான்களை முறியடிக்க பெலவீனமானவனை பெலவானாக்க
விண்ணை விட்டு மண்ணில் வந்தவரே வாழ்க்கையை மாற்றியே தந்தவரே (×2)
Njaanigalai vedkabaduththa paethaigalai njaani aakkida
Pelavaangalai muriyadikka pelaveenamaanavanai pelavaanaakka
Vinnai vittu mannil vanthavarae vaazhkkaiyai maatriyae thanthavarae (×2)
Verse 2
அன்பு இல்லா உலகினுக்கு அன்பென்றல் என்னென்று காட்டிட
பாவிகளை நேசித்திட அவன் பாவங்கள் யாவையும் மண்ணிதிட
விண்ணை விட்டு மண்ணில் வந்தவரே
பாவியை நேசிக்க வந்தவரே (×2)
Anpu illaa ulaginukku anpendral ennendru kaattida
Paavigalai naesiththida avan paavangal yaavaiyum mannithida
Vinnai vittu mannil vanthavarae
Paaviyai naesikka vanthavarae (×2)
Chorus
இழந்ததை தேட மனிதனை மீட்க
இருளான உலகை வெளிச்சமாய் மாற்ற (×2)
விண்ணை விட்டு மண்ணில் வந்தீர்
மனிதனின் வாழ்க்கையை மாற்றிட (மாற்றிடவே) (×2)
ஓஹோ உள்ளம் துதிகுதே ஓஹோ உம்மை நினைகுதே (×2)
Izhanthathai thaeda manithanai meedka
Irulaana ulagai velichamaay maatra (×2)
Vinnai vittu mannil vantheer
Manithanin vaazhkkaiyai maatrida (maatridavae) (×2)
Oho ullam thuthiguthae oho ummai ninaiguthae (×2)
Izhnthathai Theda Manithanai Meetka PPT – PowerPoint Slides
Download இழந்ததை தேட மனிதனை மீட்க as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.