Jeevath Thannnneer Oorum Oottilae Lyrics in Tamil & English
Chorus
ஜீவத் தண்ணீர் ஊறும் ஊற்றிலே
இயேசு நெஞ்சம் உன்னை அழைக்கிறார்
ஜீவ காலம் ஊறும் ஊற்றிலே (×2)
Jeevath thanneer oorum ootrilae
Yesu nenjsam unnai azhaikkiraar
Jeeva kaalam oorum ootrilae (×2)
Verse 1
சமாரியாவின் கிணற்றினருகிலே
இயேசு கண்டார் அந்த ஸ்தீரியையே
தாகம் தீர்க்க தண்ணீர் கேட்டார் (×2)
மார்க்கம் இல்லை கிணறும் ஆழம்
தாகம் தீர்க்க என்ன செய்வேன்
மார்க்கம் இல்லை கிணறும் ஆழம்
தாகம் தீர்க்க என்ன செய்வேன்
தாகம் தீர்க்க எங்கு செல்வேன் — ஜீவ
Samaariyaavin kinatrinarugilae
Yesu kandaar antha stheeriyaiyae
Thaagam theerkka thanneer kaettaar (×2)
Maarkkam illai kinarum aazham
Thaagam theerkka enna seyvaen
Maarkkam illai kinarum aazham
Thaagam theerkka enna seyvaen
Thaagam theerkka engu selvaen — jeeva
Verse 2
நான் கொடுக்கும் தண்ணீரல்லவோ
தாகம் தீர்க்கும் ஜீவ தண்ணீராம்
ஜீவ காலம் என்றும் நித்தியம் (×2)
நீரூற்றாய் ஊறும் என்றும்
அவனுக்குள்ளே ஊறும் என்றும் — ஜீவ
Naan kodukkum thanneerallavo
Thaagam theerkkum jeeva thanneeraam
Jeeva kaalam endrum niththiyam (×2)
Neerootraay oorum endrum
Avanukkullae oorum endrum — jeeva
Jeevath Thannnneer Oorum Oottilae PPT – PowerPoint Slides
Download ஜீவத் தண்ணீர் ஊறும் ஊற்றிலே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.