Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Jeevanulla Thaevanai Saevippaar Lyricsதன் ஜீவனை இரட்சிக்கிறவன் அதை இழந்து போவான்

Artist to be confirmedFaithCross

Jeevanulla Thaevanai Saevippaar Lyrics in Tamil & English

Chorus

தன் ஜீவனை இரட்சிக்கிறவன் அதை இழந்து போவான்

Than jeevanai ratchikkiravan athai izhanthu povaan

Verse 1

ஜீவனுள்ள தேவனை சேவிப்பார் யாருண்டோ?

ஜீவனை அவர்க்காய் அளிக்க இங்கு யாருண்டோ?

ஜீவனை இரட்சிப்பவன் இழந்து போவானே

ஜீவனை வெறுப்பவனோ பற்றிக் கொள்வானே – நம்மிலே

Jeevanulla thaevanai saevippaar yaarundo?

Jeevanai avarkkaay alikka ingu yaarundo?

Jeevanai ratchippavan izhanthu povaanae

Jeevanai veruppavano patrik kolvaanae – nammilae

Verse 2

மனிதர் இன்றும் உலகில் வாழ்ந்து வருவதெவ்வாறு?

ஜீவாதிபதி இயேசு தம் ஜீவனை கொடுத்ததால்

திருச்சபையும் அஸ்திபாரம் இட்டதெவ்வாறு?

பரிசுத்தரின் பரிவாரம் ஜீவன் விட்டதால் – நம்மிலே

Manithar indrum ulagil vaazhnthu varuvathevvaaru?

Jeevaathibathi yesu tham jeevanai koduththathaal

Thiruchabaiyum asthibaaram ittathevvaaru?

Parisuththarin parivaaram jeevan vittathaal – nammilae

Verse 3

சாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோ உயர்ந்ததெவ்வாறு?

இராஜாவின் உள்ளத்தில் மாற்றம் வந்ததெவ்வாறு?

ஜீவனைப் பணயம் வைத்துத் தீக்குள் சென்றதால்

சிலையை வணங்கத் தயக்கமின்றி மறுத்து நின்றதால் – நம்மிலே

Saathraak maeshaak aabaethnaego uyarnthathevvaaru?

Iraajaavin ullaththil maatram vanthathevvaaru?

Jeevanaip panayam vaiththuth theekkul sendrathaal

Silaiyai vanangath thayakkamindri maruththu nindrathaal – nammilae

Verse 4

பரலோகத்தின் பாக்கியத்தைப் பெறுவோர் யாவரும்

உபத்திரவத்தின் குகைக்குள் நுழைந்து சென்று திரும்பனும்

உலகத்தையும் மேன்மையையும் உதறித்தள்ளணும்

சிலுவையை மட்டும் எடுத்து சுகித்திருக்கணும் – நம்மிலே

Paralogaththin paakkiyaththaip peruvor yaavarum

Ubaththiravaththin kugaikkul nuzhainthu sendru thirumbanum

Ulagaththaiyum maenmaiyaiyum uthariththallanum

Siluvaiyai mattum eduththu sugiththirukkanum – nammilae

Verse 5

வெள்ளை அங்கி தரித்து நிற்கும் கூட்டம் யார் இவர்?

இரத்தத்தில் தம் அங்கிகளை தோய்த்து வெளுத்தவர்

ஜீவனை வெறுத்து சிலுவையை எடுத்து

வெற்றிகீதம் பாடும் கூட்டம் உலகில் உதிக்கட்டும் – நம்மிலே

Vellai angi thariththu nirkum koottam yaar ivar?

Iraththaththil tham angigalai thoyththu veluththavar

Jeevanai veruththu siluvaiyai eduththu

Vetrigeetham paadum koottam ulagil uthikkattum – nammilae

Jeevanulla Thaevanai Saevippaar PPT – PowerPoint Slides

Download தன் ஜீவனை இரட்சிக்கிறவன் அதை இழந்து போவான் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with J