Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kaarirul Vaelaiyil Kadum Kulir Lyricsகாரிருள் வேளையில் கடும் குளிர் நேரத்தில்

Artist to be confirmedPraiseWorship

Kaarirul Vaelaiyil Kadum Kulir Lyrics in Tamil & English

Chorus

காரிருள் வேளையில் கடும் குளிர் நேரத்தில்

ஏழைக் கோலமதாய்

பாரினில் வந்தது மன்னவனே

உன் மாதயவே தயவு

Kaarirul vaelaiyil kadum kulir naeraththil

Aezhaik kolamathaay

Paarinil vanthathu mannavanae

Un maathayavae thayavu

Verse 1

விண்ணுலகில் சிம்மாசனத்தில்

தூதர்கள் பாடினரே

வீற்றிருக்காமல் மானிடனானது

மா தயவே தயவு

Vinnulagil simmaasanaththil

Thootharkal paadinarae

Veetrirukkaamal maanidanaanathu

Maa thayavae thayavu

Verse 2

விண்ணில் தேவனுக்கே மகிமை

மண்ணில் சமாதானம்

மனுஷரில் பிரியம் மலர்ந்தது உன்தன்

மா தயவே தயவு

Vinnil thaevanukkae magimai

Mannil samaathaanam

Manusharil piriyam malarnthathu unthan

Maa thayavae thayavu

Kaarirul Vaelaiyil Kadum Kulir PPT – PowerPoint Slides

Download காரிருள் வேளையில் கடும் குளிர் நேரத்தில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K