Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kaariya Siththi Kartharaal Lyricsகாரிய சித்தி கர்த்தரால்

Faith

Kaariya Siththi Kartharaal Lyrics in Tamil & English

Chorus

காரிய சித்தி கர்த்தரால் வந்திடுமே

செய்யும் காரியம் இயேசுவால் வாய்த்திடுமே (×2)

கலங்காதே மகனே

கலங்காதே மகளே (×2)

கர்த்தர் உன்னுடனே

கர்த்தர் உன்னுடனே – நம் (×2)

Kaariya siththi karththaraal vanthidumae

Seyyum kaariyam yesuvaal vaayththidumae (×2)

Kalangaathae maganae

Kalangaathae magalae (×2)

Karththar unnudanae

Karththar unnudanae – nam (×2)

Verse 1

(நம்)கர்த்தரின் பாதத்தில் எப்போதும் இருந்தால்

காரியம் வாய்திடுமே

(நம்) கர்த்தரின் சித்தம் செய்திடும் போது

கவலை உனக்கு இல்லயே (×2)

கலங்காதே மகனே

கலங்காதே மகளே (×2)

கர்த்தர் உன்னுடனே

கர்த்தர் உன்னுடனே – நம் (×2)

(nam)karththarin paathaththil eppothum irunthaal

Kaariyam vaaythidumae

(nam) karththarin siththam seythidum pothu

Kavalai unakku illayae (×2)

Kalangaathae maganae

Kalangaathae magalae (×2)

Karththar unnudanae

Karththar unnudanae – nam (×2)

Verse 2

கர்த்தரை அனுதினம் தேடிடும் போது

காரியம் வாய்திடுமே நன்மைகள் எதுவும் குறைவு படாமல்

நன்றாய் நடத்திடுவார் (×2)

கலங்காதே மகனே

கலங்காதே மகளே (×2)

கர்த்தர் உன்னுடனே

கர்த்தர் உன்னுடனே – நம் (×2)

Karththarai anuthinam thaedidum pothu

Kaariyam vaaythidumae nanmaigal ethuvum kuraivu padaamal

Nandraay nadaththiduvaar (×2)

Kalangaathae maganae

Kalangaathae magalae (×2)

Karththar unnudanae

Karththar unnudanae – nam (×2)

Verse 3

கர்த்தரின் ஊழியம் செய்திடும் போது

காரியம் வாய்த்திடுமே

ஆவலாய் அவரின் சேவைகள் செய்தால்

ஆனந்தம் ஆனந்தமே (×2)

கலங்காதே மகனே

கலங்காதே மகளே (×2)

கர்த்தர் உன்னுடனே

கர்த்தர் உன்னுடனே – நம் (×2)

Karththarin oozhiyam seythidum pothu

Kaariyam vaayththidumae

Aavalaay avarin saevaigal seythaal

Aanantham aananthamae (×2)

Kalangaathae maganae

Kalangaathae magalae (×2)

Karththar unnudanae

Karththar unnudanae – nam (×2)

Kaariya Siththi Kartharaal PPT – PowerPoint Slides

Download காரிய சித்தி கர்த்தரால் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Faith verses in Tamil →

More Tamil Christian songs starting with K