Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kaariyam Vaikkum | Eva.Albert Solomon Lyricsஉன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர்

Kaariyam Vaikkum | Eva.Albert Solomon Lyrics in Tamil & English

Chorus

உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர்

உன்னோடு இருக்கின்றார்

உன்னைப் பேர் சொல்லி அழைக்கும் கர்த்தர்

உன்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் (×2)

உன் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்

கர்த்தரால் காரியம் வாய்க்கும் (×2)

Un kaariyaththai vaaykkappannum karththar

Unnodu irukkindraar

Unnaip paer solli azhaikkum karththar

Unnaik kadaisi varai nadaththis selluvaar (×2)

Un kaariyam vaaykkum karththar naeraththil

Karththaraal kaariyam vaaykkum (×2)

Verse 1

உன் கண்ணீரைத் துடைத்திடும் கர்த்தர்

உனக்குள் வசிக்கின்றார் (×2)

உன்னைத் தமக்கென்று பிரித்தெடுத்து

தம் மகிமையால் நிரப்பிடுவார் – (2) – உன் காரியம்

Un kanneeraith thudaiththidum karththar

Unakkul vasikkindraar (×2)

Unnaith thamakkendru piriththeduththu

Tham magimaiyaal nirappiduvaar – (2) – un kaariyam

Verse 2

உன் நினைவு அவர் நினைவு அல்ல

மேலானதை செய்வார் (×2)

உன்னை உடைத்து உருவாக்கும் குயவன் அவர்

உன்னை சிறப்பாய் வனைந்திடுவார் – (2) – உன் காரியம்

Un ninaivu avar ninaivu alla

Maelaanathai seyvaar (×2)

Unnai udaiththu uruvaakkum kuyavan avar

Unnai sirappaay vanainthiduvaar – (2) – un kaariyam

Verse 3

உன் ஜெபத்தினை தொடர்ந்திடு மகனே (மகளே)

ஜெபத்தால் ஜெயம் ஜெயமே

உன் பாதைகளைக் கர்த்தர் உயர்த்திடுவார்

உன் தடைகளை நொறுக்கிடுவார் – (2) – என் காரியம்

என் காரியத்தை வாய்க்கப் பண்ணும் கர்த்தர்

என்னோடு இருக்கின்றார்

என்னைப் பெயர் சொல்லி அழைக்கும் கர்த்தர்

என்னைக் கடைசி வரை நடத்திச் செல்லுவார் (×2)

என் காரியம் வாய்க்கும் கர்த்தர் நேரத்தில்

கர்த்தரால் காரியம் வாய்க்கும் (×3)

Un jebaththinai thodarnthidu maganae (magalae)

Jebaththaal jeyam jeyamae

Un paathaigalaik karththar uyarththiduvaar

Un thadaigalai norukkiduvaar – (2) – en kaariyam

En kaariyaththai vaaykkap pannum karththar

Ennodu irukkindraar

Ennaip peyar solli azhaikkum karththar

Ennaik kadaisi varai nadaththis selluvaar (×2)

En kaariyam vaaykkum karththar naeraththil

Karththaraal kaariyam vaaykkum (×3)

Kaariyam Vaikkum | Eva.Albert Solomon PPT – PowerPoint Slides

Download உன் காரியத்தை வாய்க்கப்பண்ணும் கர்த்தர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Eva. Albert Solomon

More Tamil Christian songs starting with K