Kalaithorum puthukirubai thatti thatti ezhuppiduthe Lyrics in Tamil & English
Chorus
காலைதோறும் புதுகிருபை தட்டி தட்டி எழுப்பிடுதே
ஜீவனுள்ள நாட்களெல்லாம் உன் கிருபை தொடர்ந்திடுதே
எளியவனை உயர்த்தும் கிருபை
சிறியவனை தூக்கும் கிருபை
உயிரை காப்பது கிருபை எனை வாழ வைப்பது கிருபை.
Kaalaithorum puthugirubai thatti thatti ezhuppiduthae
Jeevanulla naadkalellaam un kirubai thodarnthiduthae
Eliyavanai uyarththum kirubai
Siriyavanai thookkum kirubai
Uyirai kaappathu kirubai enai vaazha vaippathu kirubai.
Verse 1
ஆடுகளை மேய்த்தாலும் அரியணை ஏற்றிடும் கிருபை
சிறையினிலே இருந்தாலும் அதிபதியாகிடும் கிருபை
தேவன் நினைத்த உயர்வையும் அற்புதமான வாழ்வையும் தருவதை தேவ கிருபை.
Aadugalai maeyththaalum ariyanai aetridum kirubai
Siraiyinilae irunthaalum athibathiyaagidum kirubai
Thaevan ninaiththa uyarvaiyum arputhamaana vaazhvaiyum tharuvathai thaeva kirubai.
Verse 2
பூஜ்ஜியமாய் இருப்பவனை பெரு மதிப்பாய் மாற்றிடும் கிருபை
வாழ்வதனை இழந்தவனை எதிர்காலம் தந்திடும் கிருபை
தேவன் நினைத்த உயர்வையும் எண்ணிலடங்கா நன்மையும் தருவதே தேவ கிருபை
Poojjiyamaay iruppavanai peru mathippaay maatridum kirubai
Vaazhvathanai izhanthavanai ethirkaalam thanthidum kirubai
Thaevan ninaiththa uyarvaiyum enniladangaa nanmaiyum tharuvathae thaeva kirubai
Kalaithorum puthukirubai thatti thatti ezhuppiduthe PPT – PowerPoint Slides
Download காலைதோறும் புதுகிருபை தட்டி தட்டி எழுப்பிடுதே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.