Kaividaathiruppar Lyrics in Tamil & English
Chorus
கைவிடாதிருப்பார்
என் வாழ்வின் பாதையிலே (×2)
கடின பாதையிலே உடன் இருந்து
எனக்கு உதவி செய்வார் (×2)
Kaividaathiruppaar
En vaazhvin paathaiyilae (×2)
Kadina paathaiyilae udan irunthu
Enakku uthavi seyvaar (×2)
Verse 1
முள்ளுகள் நிறைந்த இவ்வுலகினிலே
லீலி புஷ்பமாய் வைத்திடுவார் (×2)
முள்ளுகள் குத்தும் போது மடிந்திடாமல்
வாசனை வீச செய்வார் (×2)
Mullugal niraintha ivvulaginilae
Leeli pushpamaay vaiththiduvaar (×2)
Mullugal kuththum pothu madinthidaamal
Vaasanai veesa seyvaar (×2)
Verse 2
அக்கினியில் நான் நடந்தாலும்
வெந்து போகாமல் பாதுகாப்பார் (×2)
பொன்னை போல என்னை
புடமிட்டு பொன்னாக ஜொலிக்க செய்வார்-2-
Akkiniyil naan nadanthaalum
Venthu pogaamal paathugaappaar (×2)
Ponnai pola ennai
Pudamittu ponnaaga jolikka seyvaar-2-
Kaividaathiruppar PPT – PowerPoint Slides
Download கைவிடாதிருப்பார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.