Kalaimaangal Neerodai Thaedum Enthan Lyrics in Tamil & English
Chorus
கலைமான்கள் நீரோடை தேடும் எந்தன் இதயம் இறைவனை நாடும்
உள்ளத்தாகம் உந்தன் மீது
கொண்டபோது எனக்கு வேறென்ன வேண்டும்
மான்கள் நீரோடை தேடும் எந்தன் இதயம் இறைவனை நாடும்
Kalaimaangal neerodai thaedum enthan ithayam iraivanai naadum
Ullaththaagam unthan meethu
Kondabothu enakku vaerenna vaendum
Maangal neerodai thaedum enthan ithayam iraivanai naadum
Verse 1
காலம் தோன்றாப் பொழுதினிலே கருணையில் என்னை நீ நினைத்தாய் (×2)
உயிரைத் தந்திடும் கருவினிலே
அருளினைப் பொழிந்து அரவணைத்தாய் (×2)
குயவன் கையாலே மண்பாண்டம் முடைந்திடும்
கதையின் நாயகன் நான் இன்று –கலைமான்கள்
Kaalam thondraap pozhuthinilae karunaiyil ennai nee ninaiththaay (×2)
Uyiraith thanthidum karuvinilae
Arulinaip pozhinthu aravanaiththaay (×2)
Kuyavan kaiyaalae manpaandam mudainthidum
Kathaiyin naayagan naan indru –kalaimaangal
Verse 2
பாறை அரணாய் இருப்பவரே நொறுங்கிய இதயம் நான் சுமந்தேன் (×2)
காலை மாலை அறியாமல் கண்ணீர் வடித்திடும் நிலையானேன் (×2)
சிதறிய மணிகளை கோர்த்து எடுத்தால்
அழகிய மணிமாலை நானாவேன் –கலைமான்கள்
Paarai aranaay iruppavarae norungiya ithayam naan sumanthaen (×2)
Kaalai maalai ariyaamal kanneer vadiththidum nilaiyaanaen (×2)
Sithariya manigalai korththu eduththaal
Azhagiya manimaalai naanaavaen –kalaimaangal
Kalaimaangal Neerodai Thaedum Enthan PPT – PowerPoint Slides
Download கலைமான்கள் நீரோடை தேடும் எந்தன் இதயம் இறைவனை நாடும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.