Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kallarai Kaavalail Kaayamudan Lyricsகல்லறைக் காவலில் காயமுடன்

Artist to be confirmedHealingFaith

Kallarai Kaavalail Kaayamudan Lyrics in Tamil & English

Chorus

கல்லறைக் காவலில் காயமுடன்

கடும் அசுத்தாவி பிடித்தோனவன்

கனிவுடன் இயேசுவைப் பணிந்து நின்றான்

Kallaraik kaavalil kaayamudan

Kadum asuththaavi pidiththonavan

Kanivudan yesuvaip paninthu nindraan

Verse 1

விலங் கொடிக்கும் கொடும் லேகியோனவன் – இனி

வேதனை வேண்டாமென்றான்

விரட்டும் எம்மை பன்றிகளுள் என்றன் பேய்களுமே – கல்லறை

Vilang kodikkum kodum laegiyonavan – ini

Vaethanai vaendaamendraan

Virattum emmai pandrigalul endran paeykalumae – kallarai

Verse 2

கட்டளை பெற்று பன்றிக் கூட்டத்துள் செல்ல – அவை

கடலினில் மாய்ந்தனவே

கரைதனில் பேய் பிடித்தோன் சுகமடைந்தான் உடனே – கல்லறை

Kattalai petru pandrik koottaththul sella – avai

Kadalinil maaynthanavae

Karaithanil paey pidiththon sugamadainthaan udanae – kallarai

Verse 3

அதிசய நோய் பேய்களெல்லாம் இயேசு

நாதனைக் கண்டோடும்

அவரையே நீ நம்புவாயானால் ஆதரிப்பார் உன்னையே – கல்லறை

Athisaya noy paeykalellaam yesu

Naathanaik kandodum

Avaraiyae nee nambuvaayaanaal aatharippaar unnaiyae – kallarai

Kallarai Kaavalail Kaayamudan PPT – PowerPoint Slides

Download கல்லறைக் காவலில் காயமுடன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K