Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kalla Saaththaan Ennidam Vanthu Aasaik Kaattiduvaan Lyricsகள்ள சாத்தான் என்னிடம் வந்து ஆசைக் காட்டிடுவான்

Artist to be confirmedFaith

Kalla Saaththaan Ennidam Vanthu Aasaik Kaattiduvaan Lyrics in Tamil & English

Verse 1

கள்ள சாத்தான் என்னிடம் வந்து ஆசைக் காட்டிடுவான்

இயேசுவை விட்டு என்னை பிரித்து அளிக்கப் பார்த்திடுவான்

Kalla saaththaan ennidam vanthu aasaik kaattiduvaan

Yesuvai vittu ennai piriththu alikkap paarththiduvaan

Verse 2

அவனைப் பார்த்து நானும் செல்வேன் அப்பாலே போ என்று

Avanaip paarththu naanum selvaen appaalae po endru

Verse 3

என்னோடிருக்கும் இயேசுவைக் கண்டு ஓடி ஒளித்திடுவான்

Ennodirukkum yesuvaik kandu odi oliththiduvaan

Kalla Saaththaan Ennidam Vanthu Aasaik Kaattiduvaan PPT – PowerPoint Slides

Download கள்ள சாத்தான் என்னிடம் வந்து ஆசைக் காட்டிடுவான் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K