Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kanam Kanam Paraparan Lyricsகனம் கனம் பராபரன்

Artist to be confirmedCrossPraise

Kanam Kanam Paraparan Lyrics in Tamil & English

Chorus

கனம், கனம் பராபரன் கருணையின் குமாரனே

தினம்! தினம் கீர்த்தனம்; ஜெயம்! ஜெயம்! ஸ்தோத்திரம்

சரணங்கள்

Kanam, kanam paraabaran karunaiyin kumaaranae

Thinam! thinam keerththanam; jeyam! jeyam! sthoththiram

Saranangal

Verse 1

வனந்தனிலே மானிடர் வருந்தின பாதகம் அற

கனிந்து நமதாண்டவர் கடுந்துயரம் பூண்டனர். – கனம்

Vananthanilae maanidar varunthina paathagam ara

Kaninthu namathaandavar kadunthuyaram poondanar. – kanam

Verse 2

அண்ணாவும் காய்பாவுமாய் அடர்ந்த சங்கம் யாவரும்

இன்னா ஞாயங் கூறியே எதிர்த்து, தீர்ப்பதிட்டனர். – கனம்

Annaavum kaaypaavumaay adarntha sangam yaavarum

Innaa njaayang kooriyae ethirththu, theerppathittanar. – kanam

Verse 3

ஞாய சங்க மீதிலே நாதனைச் சினந்தொரு

தீய பாவிதான் அவர் திரு முகத்தறைந்தனன். – கனம்

Njaaya sanga meethilae naathanais sinanthoru

Theeya paavithaan avar thiru mugaththarainthanan. – kanam

Verse 4

ஆகடியமாக முக் காட திட்டிராவெல்லாம்

ஏகனைப் பரிகாசமாய் ஈனர் குட்டவும் செய்தார்.- கனம்

Aagadiyamaaga muk kaada thittiraavellaam

Aeganaip parigaasamaay eenar kuttavum seythaar.- kanam

Verse 5

கைச்சரசம் பண்ணினார்; காவல் மீதிருத்தினார்

அச்சமற்ற கந்தையாய் அநேக தூஷணன் சொன்னார். – கனம்

Kaicharasam panninaar; kaaval meethiruththinaar

Achamatra kanthaiyaay anaega thooshanan sonnaar. – kanam

Verse 6

சங்க மீதிரண்டு பொய்ச்சாட்சிகள் எழுந்து

பங்கமான தோதினும், பரிந்து கேட்டிருந்தனர்.

Sanga meethirandu poychaatchigal ezhunthu

Pangamaana thothinum, parinthu kaettirunthanar.

Verse 7

பெத்தரிக்கமாகவே பேதுரு அப்போஸ்தலன்

சத்தியங்கள் பண்ணியே தான் மறுதலித்தனன்

Peththarikkamaagavae paethuru apposthalan

Saththiyangal panniyae thaan maruthaliththanan

Verse 8

கஸ்தியதுறச் சொல்லி, கனன் றெழுந்து ஆரியன்

வஸ்திரம் கிழித்துமே, மரணத் தீர்ப்பியற்றினன்

Kasthiyathuras solli, kanan rezhunthu aariyan

Vasthiram kizhiththumae, maranath theerppiyatrinan

Kanam Kanam Paraparan PPT – PowerPoint Slides

Download கனம் கனம் பராபரன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K