Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kan Vilithu Elunthu Vaa Maanidane Lyrics-கண் விழித்து எழுந்து வா மானிடனே

Artist to be confirmedFaith

Kan Vilithu Elunthu Vaa Maanidane Lyrics in Tamil & English

Chorus

கண் விழித்து எழுந்து வா மானிடனே

கருணை நாதன் இயேசுவிடம்

சரணங்கள்

Kan vizhiththu ezhunthu vaa maanidanae

Karunai naathan yesuvidam

Saranangal

Verse 1

நிர்ப்பந்தமான உன் நிலையுணரந்து

நீச உலகத்தின் நேயம் மறந்து

துர்க்கந்தமான துர்த்தொழில் துறந்து

தூரதுன்மார்க்க ஜீவியம் பிரிந்து

Nirppanthamaana un nilaiyunaranthu

Neesa ulagaththin naeyam maranthu

Thurkkanthamaana thurththozhil thuranthu

Thoorathunmaarkka jeeviyam pirinthu

Verse 2

மனது போல் நடக்கத் துணியாதே

மாய உலகின் வாழ்வை விரும்பாதே

உனதிஷ்டம்போல் நடக்க உன்னாதே

உல்லாச நடக்கை பொல்லாததே

Manathu pol nadakkath thuniyaathae

Maaya ulagin vaazhvai virumbaathae

Unathishdambol nadakka unnaathae

Ullaasa nadakkai pollaathathae

Verse 3

இருதயமுடைந்து நீ எழவேண்டும்

இளைய மகனைப் போல் வரவேண்டும்

பரம தகப்பன் பாதம் விழவேண்டும்

பாவமன்னிப்பை நீ பெற வேண்டும்

Iruthayamudainthu nee ezhavaendum

Ilaiya maganaip pol varavaendum

Parama thagappan paatham vizhavaendum

Paavamannippai nee pera vaendum

Verse 4

பேரன்புறும் பரம தந்தையவர்

பிள்ளை உன்னைச் சதாவும் மறவாதவர்

தூரம் பிரிந்திருக்க மனமற்றவர்

சொந்த வீட்டில் வைத்து சூட்சிப்பவர்!

Paeranpurum parama thanthaiyavar

Pillai unnais sathaavum maravaathavar

Thooram pirinthirukka manamatravar

Sontha veettil vaiththu sootchippavar!

Verse 5

அசுத்தமறக் கழுவி அலங்கரிப்பார்

ஆடையாக நீதியுடை தரிப்பார்;

பசிக்குப் பருக ஞானப்பால் தருவார்

பரலோக இன்பப் பதவி சேர்ப்பார்

Asuththamarak kazhuvi alangarippaar

Aadaiyaaga neethiyudai tharippaar;

Pasikkup paruga njaanappaal tharuvaar

Paraloga inpap pathavi saerppaar

Kan Vilithu Elunthu Vaa Maanidane PPT – PowerPoint Slides

Download -கண் விழித்து எழுந்து வா மானிடனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K