Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Karthavae Ippo Ummai Lyricsகர்த்தாவே இப்போ உம்மை

Artist to be confirmedWorshipFaith

Karthavae Ippo Ummai Lyrics in Tamil & English

Verse 1

கர்த்தாவே, இப்போ உம்மைத் தொழுதோம்

ஓர்மித்தெழுந்து கீதம் பாடுவோம்

வீடேகுமுன் உம் பாதம் பணிந்தே

உம் ஆசீர்வாதம் பெற்றுச் செல்வோமே.

Karththaavae, ippo ummaith thozhuthom

Ormiththezhunthu keetham paaduvom

Veedaegumun um paatham paninthae

Um aaseervaatham petrus selvomae.

Verse 2

உம் சமாதானம் தந்து அனுப்பும்,

உம் நாளை முடிப்போமே உம்மோடும்

பாதம் பணிந்த எம்மைக் காத்திடும்

எப்பாவம் வெட்கம் அணுகாமலும்

Um samaathaanam thanthu anuppum,

Um naalai mudippomae ummodum

Paatham panintha emmaik kaaththidum

Eppaavam vedkam anugaamalum

Verse 3

உம் சமாதானம் இந்த ராவிலும்;

இருளை நீக்கி ஒளி தந்திடும்

பகலோராவோ உமக்கொன்றாமே

எச்சேதமின்றி எம்மைக் காருமே.

Um samaathaanam intha raavilum;

Irulai neekki oli thanthidum

Pagaloraavo umakkondraamae

Echaethamindri emmaik kaarumae.

Verse 4

உம் சமாதானம் ஜீவ நாள் எல்லாம்

நீர் தொல்லை துன்பில் புகல் இன்பமாம்

பூலோகத் தொல்லை ஓய அழைப்பீர்

பேரின்ப வாழ்வை அன்பாய் ஈகுவீர்.

Um samaathaanam jeeva naal ellaam

Neer thollai thunpil pugal inpamaam

Poologath thollai oya azhaippeer

Paerinpa vaazhvai anpaay eeguveer.

Karthavae Ippo Ummai PPT – PowerPoint Slides

Download கர்த்தாவே இப்போ உம்மை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K