Karthavae Neer Ennai Lyrics in Tamil & English
Chorus
கர்த்தாவே நீர் என்னை
ஆராய்ந்து அறிகிறீர்
கர்த்தாவே நீர் என்னை
தூரத்தில் இருந்தும் அறிகிறீர் (×2)
Karththaavae neer ennai
Aaraaynthu arigireer
Karththaavae neer ennai
Thooraththil irunthum arigireer (×2)
Bridge
நான் நடந்தாலும்
நான் இருந்தாலும்
என் வழிகளை நீர் அறிவீர் (×2)
Naan nadanthaalum
Naan irunthaalum
En vazhigalai neer ariveer (×2)
Verse 1
தாயின் கர்ப்பத்தில் உருவாக்கினீர்
கர்ப்பத்திலே என்னை ஆதரித்தீர்
வாயில் சொல் பிறவா முன்னமே
பெயர் சொல்லி அழைத்தவரே (×2)
Thaayin karppaththil uruvaakkineer
Karppaththilae ennai aathariththeer
Vaayil sol piravaa munnamae
Peyar solli azhaiththavarae (×2)
Bridge
நான் விழுந்தாலும்
நான் எழுந்தாலும்
என் வழிகளை நீர் அறிவீர் (×2)
Naan vizhunthaalum
Naan ezhunthaalum
En vazhigalai neer ariveer (×2)
Verse 2
அநாதி சிநேகத்தால் சிநேகித்தீரே
காருண்யத்தால் என்னை இழுத்துக்கொண்டவரே
ஆராய்ந்து முடியாத அதிசயங்கள்
என் வாழ்வில் செய்பவரே (×2)
Anaathi sinaegaththaal sinaegiththeerae
Kaarunyaththaal ennai izhuththukkondavarae
Aaraaynthu mudiyaatha athisayangal
En vaazhvil seypavarae (×2)
Bridge
நான் விழுந்தாலும்
நான் எழுந்தாலும்
என் வழிகளை நீர் அறிவீர் (×2)
Naan vizhunthaalum
Naan ezhunthaalum
En vazhigalai neer ariveer (×2)
Karthavae Neer Ennai PPT – PowerPoint Slides
Download கர்த்தாவே நீர் என்னை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.