Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Karththar Yesuvil Lyricsகர்த்தர் இயேசுவில் வேரூன்றுவோம்

Artist to be confirmedFaithThanksgiving

Karththar Yesuvil Lyrics in Tamil & English

Chorus

கர்த்தர் இயேசுவில் வேரூன்றுவோம்

கன்மலை மீதே கட்டப்படுவோம்

விசுவாசத்தில் உறுதி கொள்வோம்

நன்றியால் உள்ளம் நிறைந்திடுவோம்

(2)

Karththar yesuvil vaeroondruvom

Kanmalai meethae kattappaduvom

Visuvaasaththil uruthi kolvom

Nandriyaal ullam nirainthiduvom

(2)

Verse 1

பாவம் இல்லாதொரு

வாழ்க்கையும் மாயம்

இல்லா மனத் தாழ்மையும்

சாந்தம், நீடிய பொறுமையும் (×2)

இரக்கம், தயவைத் தரித்திட !

Paavam illaathoru

Vaazhkkaiyum maayam

Illaa manath thaazhmaiyum

Saantham, neediya porumaiyum (×2)

Irakkam, thayavaith thariththida !

Verse 2

வேத வசனத்தால் நிறையவும்

தேவ சமாதானம் ஆளவும்

பேதங்கள் இன்றி வாழவும் (×2)

பேரன்பில் வளர்ந்து பெருகிட !

Vaetha vasanaththaal niraiyavum

Thaeva samaathaanam aalavum

Paethangal indri vaazhavum (×2)

Paeranpil valarnthu perugida !

Verse 3

திருவசனம் எங்கும் கூறவும்

திறப்பின் வாசலில் நிற்கவும்

இயேசுவின் நுகத்தை ஏற்கவும் (×2)

Thiruvasanam engum kooravum

Thirappin vaasalil nirkavum

Yesuvin nugaththai aerkavum (×2)

Verse 4

வருகையில் மகிமை அடைந்திட !

Varugaiyil magimai adainthida !

Karththar Yesuvil PPT – PowerPoint Slides

Download கர்த்தர் இயேசுவில் வேரூன்றுவோம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K