Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Karththar Periyavar Thuthikkup Paaththirar Lyricsகர்த்தர் பெரியவர் துதிக்குப் பாத்திரர்

Artist to be confirmedFaithPraise

Karththar Periyavar Thuthikkup Paaththirar Lyrics in Tamil & English

Chorus

கர்த்தர் பெரியவர் துதிக்குப் பாத்திரர் (×2)

கர்த்தர் என்றென்றும் நம்முடைய தேவன் (×2)

மரணபரியந்தம் நடத்துவார் நம்மை (×2)

கை விடார் (×4)

Karththar periyavar thuthikkup paaththirar (×2)

Karththar endrendrum nammudaiya thaevan (×2)

Maranabariyantham nadaththuvaar nammai (×2)

Kai vidaar (×4)

Verse 1

அனுதினம் போஷித்து நடத்துவார்

அன்றாட தேவைகளைச் சந்திப்பார் (×2)

Anuthinam poshiththu nadaththuvaar

Andraada thaevaigalais santhippaar (×2)

Verse 2

கரம்பிடித்து நம்மை நடத்துவார்

கன்மலைமேல் நம்மை நிறுத்துவார் (×2)

Karambidiththu nammai nadaththuvaar

Kanmalaimael nammai niruththuvaar (×2)

Verse 3

வழுவாமல் நம்மை காத்திடுவார் சொன்ன

வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றுவார் (×2)

Vazhuvaamal nammai kaaththiduvaar sonna

Vaakkuththaththangal niraivaetruvaar (×2)

Verse 4

நீதீயின் பாதையில் நடத்துவார்

நிழல்போல நம் வாழ்வில் தொடருவார் (×2)

Neetheeyin paathaiyil nadaththuvaar

Nizhalpola nam vaazhvil thodaruvaar (×2)

Karththar Periyavar Thuthikkup Paaththirar PPT – PowerPoint Slides

Download கர்த்தர் பெரியவர் துதிக்குப் பாத்திரர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K