Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Karththarai Thuthiyunkal Avar Enrum Lyricsகர்த்தரை துதியுங்கள் அவர் என்றும் நல்லவர்

PraiseThanksgivingFaith

Also searched as: Kartharai Thuthiyungal Avar, kartharai thuthiyungal

Karththarai Thuthiyunkal Avar Enrum Lyrics in Tamil & English

Chorus

கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும் நல்லவர்

அவர் பேரன்பு என்றுமுள்ளது

Karththarai thuthiyungal avar endrum nallavar

Avar paeranpu endrumullathu

Verse 1

ஒருவராய் மாபெரும்

அதிசயங்கள் செய்தாரே

வானங்களை ஞானமாய்

உண்டாக்கி மகிழ்ந்தாரே

Oruvaraay maaberum

Athisayangal seythaarae

Vaanangalai njaanamaay

Undaakki magizhnthaarae

Verse 2

இன்று போற்றி புகழுவோம்

நாம் உயர்த்தி மகிழுவோம் (×2)

Indru potri pugazhuvom

Naam uyarththi magizhuvom (×2)

Verse 3

பகலை ஆள்வதற்கு

கதிரவனை உருவாக்கினார்

இரவை ஆள்வதற்கு

சந்திரனை உருவாக்கினார்

Pagalai aalvatharku

Kathiravanai uruvaakkinaar

Iravai aalvatharku

Santhiranai uruvaakkinaar

Verse 4

செங்கடலை இரண்டாக

பிரித்து நடக்கச் செய்தார்

வனாந்திர பாதையிலேää

ஜனங்களை நடத்திச் சென்றார்

Sengadalai irandaaga

Piriththu nadakkas seythaar

Vanaanthira paathaiyilaeää

Janangalai nadaththis sendraar

Verse 5

தாழ்மையில் இருந்த

நம்மையெல்லாம் நினைவுகூர்ந்தார்

எதிரியின் கையினின்று

விடுவித்துக் காத்திக் கொண்டார்

Thaazhmaiyil iruntha

Nammaiyellaam ninaivugoornthaar

Ethiriyin kaiyinindru

Viduviththuk kaaththik kondaar

Karththarai Thuthiyunkal Avar Enrum PPT – PowerPoint Slides

Download கர்த்தரை துதியுங்கள் அவர் என்றும் நல்லவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Thanksgiving verses in Tamil →Faith verses in Tamil →

More Tamil Christian songs starting with K