Karunai Mazhaiyae Mary Matha Lyrics in Tamil & English
Chorus
கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ
கண்கள் கலங்கும் ஏழை மகனின் கால்கள் தருவாயோ (×2)
Karunai mazhaiyae maeri maathaa kangal thiravaayo
Kangal kalangum aezhai maganin kaalkal tharuvaayo (×2)
Verse 1
கன்னிமாதா தேவ சபையின் கதவு திறவாதோ (×2)
கனிந்து உருகும் மெழுகு விளக்கின் ஒளியும் வளராதோ (×2)
Kannimaathaa thaeva sabaiyin kathavu thiravaatho (×2)
Kaninthu urugum mezhugu vilakkin oliyum valaraatho (×2)
Verse 2
தொட்ட இடங்கள் கோடி காலம் வாழும் உன்னாலே (×2)
சோர்ந்த மகனை எடுத்து வைத்தேன் உந்தன் முன்னாலே
Thotta idangal kodi kaalam vaazhum unnaalae (×2)
Sorntha maganai eduththu vaiththaen unthan munnaalae
Verse 3
ஆடும் அலைகள் உன்னாலே அசையும் மரங்கள் உன்னாலே
உலகம் நடக்கும் உன்னாலே உதவி புரிவாய் கண்ணாலே (×3)
Aadum alaigal unnaalae asaiyum marangal unnaalae
Ulagam nadakkum unnaalae uthavi purivaay kannaalae (×3)
Karunai Mazhaiyae Mary Matha PPT – PowerPoint Slides
Download கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.