Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Karththarukku Kaaththiruppor Lyricsகர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும்

Artist to be confirmedFaith

Also searched as: Kartharukku Kaathiruppor Yaarum, Karththarukkuk Kaaththiruppor Yaarum, Kartharukku Kaathirupor Yavarum, Kartharukku Kaathiruppor Yarum

Karththarukku Kaaththiruppor Lyrics in Tamil & English

Chorus

கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும்

கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும்

வெட்கப்பட்டுப் போவதில்லை (×2)

karththarukkuk kaaththiruppor yaarum

karththarukkuk kaaththiruppor yaarum

vetkappattup povathillai (×2)

Verse 1

துன்பங்கள் தொல்லைகள் , கஷ்டங்கள் வந்தாலும்

கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை — கர்த்தருக்கு

thunpangal thollaikal , kashdangal vanthaalum

karththarukkuk kaaththiruppor vetkappattup povathillai — karththarukku

Verse 2

வியாதிகள் வறுமை , வேதனை வந்தாலும்

கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை — கர்த்தருக்கு

viyaathikal varumai , vaethanai vanthaalum

karththarukkuk kaaththiruppor vetkappattup povathillai — karththarukku

Verse 3

தேசத்தில் கொள்ளைநோய் , யுத்தங்கள் வந்தாலும்

கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை — கர்த்தருக்கு

thaesaththil kollaiNnoy , yuththangal vanthaalum

karththarukkuk kaaththiruppor vetkappattup povathillai — karththarukku

Verse 4

பாவத்தின் கொடுமையால் பல ஜனம் அழிந்தாலும்

paavaththin kodumaiyaal pala janam alinthaalum

Verse 5

கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை — கர்த்தருக்கு

karththarukkuk kaaththiruppor vetkappattup povathillai — karththarukku

Karththarukku Kaaththiruppor PPT – PowerPoint Slides

Download கர்த்தருக்குக் காத்திருப்போர் யாரும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K