Karuvil Irundhae Thaangi Vantheer Kirubaiyinaale Lyrics in Tamil & English
Chorus
கருவில் இருந்தே தாங்கி வந்தீர் கிருபையினாலே
இந்நாள் வரை தாங்குகிறீர் இரக்கத்தினாலே
தாங்கினீர் தப்புவித்தீர் சுமந்தீர் சுகம் தந்தீர்
Karuvil irunthae thaangi vantheer kirubaiyinaalae
Innaal varai thaangugireer irakkaththinaalae
Thaangineer thappuviththeer sumantheer sugam thantheer
Verse 1
தகப்பன் போல தூக்கி தினம் சுமந்து வருகிறீர்
தாயை போல ஆற்றி தினம் தேற்றி வருகிறீர்
நன்றி ஐயா இயேசய்யா (×4)
Thagappan pola thookki thinam sumanthu varugireer
Thaayai pola aatri thinam thaetri varugireer
Nandri aiyaa yesayyaa (×4)
Verse 2
கழுகு போல சுமந்து தினம் பறக்க செய்கின்றீர்
கண்மணி போல் கறைபடாமல் காத்து வருகின்றீர்
மேய்ப்பன் போல கரங்களாலே ஏந்தி மகிழ்கின்றீர்
மடியில் வைத்து தினம்தினம் உணவு ஊட்டுகின்றீர்
Kazhugu pola sumanthu thinam parakka seykindreer
Kanmani pol karaibadaamal kaaththu varugindreer
Maeyppan pola karangalaalae aenthi magizhkindreer
Madiyil vaiththu thinamthinam unavu oottugindreer
Verse 3
துக்கங்கள் பாடுகள் பெலவீனங்கள்
பாவங்கள் நோய்கள் சுமந்து தீர்த்த்தீர்
Thukkangal paadugal pelaveenangal
Paavangal noykal sumanthu theerthththeer
Karuvil Irundhae Thaangi Vantheer Kirubaiyinaale PPT – PowerPoint Slides
Download கருவில் இருந்தே தாங்கி வந்தீர் கிருபையினாலே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.