Karuvinil kandu ennai therinthu koondavarae Lyrics in Tamil & English
Chorus
கருவினில் கண்டு என்னை தெரிந்து கொண்டவரே
தாயினும் மேலாக காப்பவரே (×2)
Karuvinil kandu ennai therinthu kondavarae
Thaayinum maelaaga kaappavarae (×2)
Chorus
என் அழகே உம்மை ஆராதிக்கின்றேன்
என் அதிசயமே உம்மை ஆராதிக்கின்றேன் (×2)
என் நினைவாக இருப்பவரே
எனக்காக யாவையும் செய்பவரே (×2)
மகிமையினால் என்னை நிறைப்பவரே (×2)
மனதினில் நிறைவாக இருப்பவரே (×2)
கண்ணீரெல்லாம் துடைப்பவரே
காலமெல்லாம் என்னை காப்பவரே (×2)
கஷ்டங்கள் எல்லாம் தீர்ப்பவரே (×2)
கருணையின் தெய்வமாய் இருப்பவரே (×2)
En azhagae ummai aaraathikkindraen
En athisayamae ummai aaraathikkindraen (×2)
En ninaivaaga iruppavarae
Enakkaaga yaavaiyum seypavarae (×2)
Magimaiyinaal ennai niraippavarae (×2)
Manathinil niraivaaga iruppavarae (×2)
Kanneerellaam thudaippavarae
Kaalamellaam ennai kaappavarae (×2)
Kashdangal ellaam theerppavarae (×2)
Karunaiyin theyvamaay iruppavarae (×2)
Karuvinil kandu ennai therinthu koondavarae PPT – PowerPoint Slides
Download கருவினில் கண்டு என்னை தெரிந்து கொண்டவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.