Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Katthum Alaikadal Oorathilae Lyricsஅன்று சிலுவையிலே நீ சிந்திய கண்ணீர்

Artist to be confirmedHealingPraiseFaith

Katthum Alaikadal Oorathilae Lyrics in Tamil & English

Verse 1

அன்று சிலுவையிலே நீ சிந்திய கண்ணீர்

இன்று புவியெல்லாம் நீள்கடலாய் ஆனதம்மா

ஒன்றுதான் தெய்வமென உலகிற்குக் காட்டிடவே

இறைவனைக் குழந்தையாய் இடையில் சுமந்தவளே

Andru siluvaiyilae nee sinthiya kanneer

Indru puviyellaam neelkadalaay aanathammaa

Ondruthaan theyvamena ulagirkuk kaattidavae

Iraivanaik kuzhanthaiyaay idaiyil sumanthavalae

Chorus

கத்தும் அலைகடல் ஓரத்திலே அன்புத்தாங்கியே வந்தவளே (×2)

சித்தம் இரங்கியே வேளைநகர் வந்தே

ஆரோக்கியம் தந்தவளே அம்மா (×2)

Kaththum alaigadal oraththilae anpuththaangiyae vanthavalae (×2)

Siththam irangiyae vaelainagar vanthae

Aarokkiyam thanthavalae ammaa (×2)

Verse 2

வித்தகன் இயேசுவைப் பெற்றவள் நீயே

உத்தமர்க்கெல்லாம் நீ உற்றவள் தாயே (×2)

சத்திய சன்மார்க்கம் தழைக்கச் செய்தாயே (×2)

இத்தரை மேல் இன்னல் தீர்ப்பவள் நீயே

இத்தரை மேல் இன்னல் தீர்ப்பவள் நீ

Viththagan yesuvaip petraval neeyae

Uththamarkkellaam nee utraval thaayae (×2)

Saththiya sanmaarkkam thazhaikkas seythaayae (×2)

Iththarai mael innal theerppaval neeyae

Iththarai mael innal theerppaval nee

Verse 3

நித்தம் உன் தாள் தேடி வருவார்கள் கோடி

நெஞ்செல்லாம் இனித்திடும் சுவையாகப் பாடி (×2)

முக்திக்கு வழிசொன்ன இறைமகன் தாயே (×2)

சத்தியம் வழிந்தோடும் நிறைகுடம் நீயே

சத்தியம் வழிந்தோடும் நிறைகுடம் நீ

Niththam un thaal thaedi varuvaarkal kodi

Nenjsellaam iniththidum suvaiyaagap paadi (×2)

Mukthikku vazhisonna iraimagan thaayae (×2)

Saththiyam vazhinthodum niraigudam neeyae

Saththiyam vazhinthodum niraigudam nee

Katthum Alaikadal Oorathilae PPT – PowerPoint Slides

Download அன்று சிலுவையிலே நீ சிந்திய கண்ணீர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K