Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Paesum Anubavam Paesum Lyricsபேசும் அனுபவம் பேசும்

Victor & KirubaPraiseHealingFaith

Paesum Anubavam Paesum Lyrics in Tamil & English

Chorus

பேசும் அனுபவம் பேசும் (×2)

யார் யார் யார் யார் இந்த

இயேசு என்று கேட்டால்

எந்தன் அனுபவம் பேசும் (×2)

Paesum anubavam paesum (×2)

Yaar yaar yaar yaar intha

Yesu endru kaettaal

Enthan anubavam paesum (×2)

Verse 1

பாவங்களில் இருந்த என்னை இரட்சித்தார்

எல்லா சாபங்களில் இருந்த என்னை மீட்டிட்டார்

இரட்சகர் இயேசு அவர் இரட்சகர் இயேசு (×2)

Paavangalil iruntha ennai ratchiththaar

Ellaa saabangalil iruntha ennai meettittaar

Ratchagar yesu avar ratchagar yesu (×2)

Verse 2

வியாதிகளின் பிடியில் இருந்து காத்திட்டார்

எல்லா கேடுகளின் கட்டில் இருந்தும் விடுவித்தார்

அற்புதர் இயேசு அவர் அற்புதர் இயேசு (×2)

Viyaathigalin pidiyil irunthu kaaththittaar

Ellaa kaedugalin kattil irunthum viduviththaar

Arputhar yesu avar arputhar yesu (×2)

Verse 3

இருதயத்தின் குழப்பங்களை நீக்கிட்டார்

எந்தன் இல்லத்தினில் அமைதியினை தந்திட்டார்

நல்லவர் இயேசு அவர் நல்லவர் இயேசு (×2)

Iruthayaththin kuzhappangalai neekkittaar

Enthan illaththinil amaithiyinai thanthittaar

Nallavar yesu avar nallavar yesu (×2)

Verse 4

தனிமையான நேரம் என்னை தாங்கினார்

அவர் இனிமையான வாக்கு ஈந்து தேற்றினார்

உண்மை உள்ளவர் இயேசு உண்மை உள்ளவர் (×2)

Thanimaiyaana naeram ennai thaanginaar

Avar inimaiyaana vaakku eenthu thaetrinaar

Unmai ullavar yesu unmai ullavar (×2)

Paesum Anubavam Paesum PPT – PowerPoint Slides

Download பேசும் அனுபவம் பேசும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Victor & Kiruba

More Tamil Christian songs starting with P