Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Anbai Solluvaen Yesuvin Anbai Solluvaen – 2 Lyricsஅன்பைச் சொல்லுவேன் இயேசுவின் அன்பைச் சொல்லுவேன்

Ravikumar RajaduraiPraiseFaithHealing

Anbai Solluvaen Yesuvin Anbai Solluvaen – 2 Lyrics in Tamil & English

Chorus

அன்பைச் சொல்லுவேன் இயேசுவின் அன்பைச் சொல்லுவேன் (×2)

வீடெல்லாம் சொல்லுவேன் வீதிகளில் சொல்லுவேன்

ஊரெல்லாம் சொல்லுவேன் உலகெல்லாம் சொல்லுவேன்

இயேசுவின் அன்பை என்றென்றும் சொல்லுவேன்

நேசரின் அன்பை என்றென்றும் சொல்லுவேன்

Anpais solluvaen yesuvin anpais solluvaen (×2)

Veedellaam solluvaen veethigalil solluvaen

Oorellaam solluvaen ulagellaam solluvaen

Yesuvin anpai endrendrum solluvaen

Naesarin anpai endrendrum solluvaen

Verse 1

ஆபத்திலே காத்த அன்பு

அதிசயம் செய்த அன்பு (×2)

வியாதியிலே சுகம் தரும் அன்பு

அற்புதங்கள் செய்யும் அன்பு (×2)

Aabaththilae kaaththa anpu

Athisayam seytha anpu (×2)

Viyaathiyilae sugam tharum anpu

Arputhangal seyyum anpu (×2)

Verse 2

பாவங்களை மன்னித்த அன்பு

என் இயேசுவின் தூய அன்பு (×2)

சேற்றிலிருந்து தூக்கின அன்பு

என்னை பரலோகம் சேர்க்கும் அன்பு (×2)

Paavangalai manniththa anpu

En yesuvin thooya anpu (×2)

Saetrilirunthu thookkina anpu

Ennai paralogam saerkkum anpu (×2)

Anbai Solluvaen Yesuvin Anbai Solluvaen – 2 PPT – PowerPoint Slides

Download அன்பைச் சொல்லுவேன் இயேசுவின் அன்பைச் சொல்லுவேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Ravikumar Rajadurai

More Tamil Christian songs starting with A