Kayapatta Karathinaal Lyrics in Tamil & English
Chorus
காயப்பட்ட கரத்தினால் கண்ணீரைத் துடைக்கிறார்
குணமாக்கும் இயேசுவே சுகத்தை தருகிறீர்
சுகமே சுகமே சுகமே சுகமே
Kaayappatta karaththinaal kanneeraith thudaikkiraar
Kunamaakkum yesuvae sugaththai tharugireer
Sugamae sugamae sugamae sugamae
Verse 1
அப்பாவின் ஆறுதலால் அற்புதம் பெறுகிறேன்
தாயைப் போல நேசிப்பதால் தேற்றப்படுகிறேன்
பாலும் தேனும் ஊட்டி என்னை பெலப்படுத்துகிறீர்
வானத்து மன்னாவினால் திடப்படுத்துகிறீர்
Appaavin aaruthalaal arputham perugiraen
Thaayaip pola naesippathaal thaetrappadugiraen
Paalum thaenum ootti ennai pelappaduththugireer
Vaanaththu mannaavinaal thidappaduththugireer
Verse 2
கீலேயாத்தின் தைலத்தினால் சுகத்தைப் பெறுகிறேன்
எண்ணெய் பூசி ஜெபிப்பதினால் ஆறுதல் பெறுகிறேன்
இயேசு என்னும் நாமம் ஒன்றே எனக்கு போதுமே
எப்போதும் ஒளஷதமாய் என் மேல் இறங்குமே
Keelaeyaaththin thailaththinaal sugaththaip perugiraen
Enney poosi jebippathinaal aaruthal perugiraen
Yesu ennum naamam ondrae enakku pothumae
Eppothum olashathamaay en mael irangumae
Verse 3
நொறுங்குண்ட இதயத்திற்கு ஆறுதல் நீரே
உடைந்த என் உள்ளத்திற்கு தேறுதல் நீரே
சாம்பலுக்கு பதிலாக சிங்காரம் செய்தீர்
ஒடுங்கின ஆவி போக்கி துதிக்க செய்கிறீர்
Norungunda ithayaththirku aaruthal neerae
Udaintha en ullaththirku thaeruthal neerae
Saambalukku pathilaaga singaaram seytheer
Odungina aavi pokki thuthikka seykireer
Kayapatta Karathinaal PPT – PowerPoint Slides
Download காயப்பட்ட கரத்தினால் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Kayapatta Karathinaal meaning பாடலின் பொருள்
chorus
The singer praises Jesus, who wipes away tears with his wounded hand. Jesus is addressed as the healer who gives health, and the chorus closes by repeating the word "healing" again and again.
காயப்பட்ட கரத்தால் கண்ணீர் துடைக்கும் இயேசு சுகத்தைத் தருகிறார்.
verse
The singer receives wonders through the Father's comfort and is consoled by a love that is like a mother's. God strengthens them as if feeding them milk and honey, and makes them firm with manna from heaven, recalling the bread God gave Israel in the wilderness.
தந்தையின் ஆறுதலும் தாயைப் போன்ற அன்பும் பாலும் தேனும் மன்னாவும் தந்து தேவன் என்னைப் பெலப்படுத்துகிறார்.
verse
The singer finds healing as if through the balm of Gilead, recalling Jeremiah's question about that healing ointment. They also find comfort through prayer with anointing oil. The name of Jesus alone is enough, and the singer asks that it always come down on them like medicine.
கீலேயாத்தின் தைலம் போல இயேசுவின் நாமம் ஒன்றே எனக்கு சுகமும் ஆறுதலும் தருகிறது.
verse
Addressing God, the singer says he is the comfort of a crushed heart and the consolation of a broken spirit. Echoing Isaiah 61, God gives beauty in place of ashes and lifts away a fainting spirit so the singer can praise.
நொறுங்கிய இதயத்தைத் தேற்றி, சாம்பலுக்குப் பதிலாக அழகைத் தந்து, தேவன் என்னைத் துதிக்கச் செய்கிறார்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.