Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kavalaigal Kanneergal Soozhndha Lyricsகவலைகள் கண்ணீர்கள் சூழ்ந்த இவ்வுலகில்

Artist to be confirmedFaithWorship

Kavalaigal Kanneergal Soozhndha Lyrics in Tamil & English

Chorus

கவலைகள் கண்ணீர்கள் சூழ்ந்த இவ்வுலகில்

நீர் தானே என் ஆனந்தம் (×2)

கடுஞ்சொற்கள் நெஞ்சைப் பிளந்திடும் போதும்

நீர் தானே பேரின்பம் (×2)

கவலைகள் கண்ணீர்கள் சூழ்ந்த இவ்வுலகில்

நீர் தானே என் ஆனந்தம்

Kavalaigal kanneerkal soozhntha ivvulagil

Neer thaanae en aanantham (×2)

Kadunjsorkal nenjsaip pilanthidum pothum

Neer thaanae paerinpam (×2)

Kavalaigal kanneerkal soozhntha ivvulagil

Neer thaanae en aanantham

Verse 1

பெற்றோரின் பாசம் உற்றோரின் நேசம்

ஒரு நாளில் பல மாற்றம் அடைவதைக் கண்டேன் (×2)

மற்றென்ன சொல்வேன் மாறிடா நேசம்

மாசற்ற இயேசுவே உம் அன்பில் கண்டேன் (×2)

கவலைகள் கண்ணீர்கள் சூழ்ந்த இவ்வுலகில்

நீர் தானே என் ஆனந்தம்

Petrorin paasam utrorin naesam

Oru naalil pala maatram adaivathaik kandaen (×2)

Matrenna solvaen maaridaa naesam

Maasatra yesuvae um anpil kandaen (×2)

Kavalaigal kanneerkal soozhntha ivvulagil

Neer thaanae en aanantham

Verse 2

உமக்காக வாழ்ந்து உமக்காக மறிக்கும்

ஒரு வாழ்க்கை நான் விரும்பி உம்மிடம் கேட்டேன் (×2)

உலகத்தின் கரங்கள் அதைத் தாக்கும்போது

உன்னதா உம் கரத்தால் எனைத் தூக்கக் கண்டேன் (×2)

கவலைகள் கண்ணீர்கள் சூழ்ந்த இவ்வுலகில்

நீர் தானே என் ஆனந்தம்

Umakkaaga vaazhnthu umakkaaga marikkum

Oru vaazhkkai naan virumbi ummidam kaettaen (×2)

Ulagaththin karangal athaith thaakkumbothu

Unnathaa um karaththaal enaith thookkak kandaen (×2)

Kavalaigal kanneerkal soozhntha ivvulagil

Neer thaanae en aanantham

Verse 3

அழுகையின் பள்ளத் தாக்கினைக் கடந்து

அருமையாய் நீரூற்றை என் வாழ்வில் கண்டேன் (×2)

கண்ணீரால் நானும் விதைதிடும் விதைகள்

கெம்பீர அறுவடையாய் உம் கரத்தில் பெறுவேன் (×2)

கவலைகள் கண்ணீர்கள் சூழ்ந்த இவ்வுலகில்

நீர் தானே என் ஆனந்தம் (×3)

Azhugaiyin pallath thaakkinaik kadanthu

Arumaiyaay neerootrai en vaazhvil kandaen (×2)

Kanneeraal naanum vithaithidum vithaigal

Kembeera aruvadaiyaay um karaththil peruvaen (×2)

Kavalaigal kanneerkal soozhntha ivvulagil

Neer thaanae en aanantham (×3)

Kavalaigal Kanneergal Soozhndha PPT – PowerPoint Slides

Download கவலைகள் கண்ணீர்கள் சூழ்ந்த இவ்வுலகில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K