Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kavalaigal Ini Vendaame Vendaam Lyricsகவலைகள் இனி வேண்டாமே

John PaulFaithPraiseThanksgiving

Kavalaigal Ini Vendaame Vendaam Lyrics in Tamil & English

Chorus

கவலைகள் இனி வேண்டாமே வேண்டாம்

வேண்டாமே வேண்டாம் வேண்டாமே வேண்டாம்

கலக்கங்கள் இனி வேண்டாமே வேண்டாம்

வேண்டாமே வேண்டாம் வேண்டாமே வேண்டாம்

கஷ்டங்கள் இனி வேண்டாமே வேண்டாம்

வேண்டாமே வேண்டாம் வேண்டாமே வேண்டாம்

கண்ணீரும் இனி வேண்டாமே வேண்டாம்

Kavalaigal ini vaendaamae vaendaam

Vaendaamae vaendaam vaendaamae vaendaam

Kalakkangal ini vaendaamae vaendaam

Vaendaamae vaendaam vaendaamae vaendaam

Kashdangal ini vaendaamae vaendaam

Vaendaamae vaendaam vaendaamae vaendaam

Kanneerum ini vaendaamae vaendaam

Chorus

ரெகொபோத் இனி கவலை இல்ல

ரெகொபோத் இனி கலக்கம் இல்ல

ரெகொபோத் இனி கண்ணீர் இல்ல

மகிழ்ச்சியே நம் வாழ்விலே (×2)

Regoboth ini kavalai illa

Regoboth ini kalakkam illa

Regoboth ini kanneer illa

Magizhchiyae nam vaazhvilae (×2)

Verse 1

கவலைகள் யாவையும் மாற்றினீரே

கலக்கங்கள் யாவும் போக்கினீரே (×2)

உம்மையே நான் நம்பி வாழ்வதினால்

என்னை தள்ளினவர் முன்பென்னை உயர்த்தினீரே (×2)

Kavalaigal yaavaiyum maatrineerae

Kalakkangal yaavum pokkineerae (×2)

Ummaiyae naan nambi vaazhvathinaal

Ennai thallinavar munpennai uyarththineerae (×2)

Chorus

ரெகொபோத் இனி கவலை இல்ல

ரெகொபோத் இனி கலக்கம் இல்ல

ரெகொபோத் இனி கண்ணீர் இல்ல

மகிழ்ச்சியே நம் வாழ்விலே (×2)

Regoboth ini kavalai illa

Regoboth ini kalakkam illa

Regoboth ini kanneer illa

Magizhchiyae nam vaazhvilae (×2)

Verse 2

கண்ணீரின் வாழ்க்கையை மாற்றினீரே

கண்ணீரின் நேரங்கள் தேற்றினீரே (×2)

உண்மையாய் உமக்கென்று வாழ்வதினால்

என்னை ஆசீர்வதித்து நீர் உயர்த்தினீரே (×2)

Kanneerin vaazhkkaiyai maatrineerae

Kanneerin naerangal thaetrineerae (×2)

Unmaiyaay umakkendru vaazhvathinaal

Ennai aaseervathiththu neer uyarththineerae (×2)

Chorus

ரெகொபோத் இனி கவலை இல்ல

ரெகொபோத் இனி கலக்கம் இல்ல

ரெகொபோத் இனி கண்ணீர் இல்ல

மகிழ்ச்சியே நம் வாழ்விலே-2-கவலைகள் இனி

Regoboth ini kavalai illa

Regoboth ini kalakkam illa

Regoboth ini kanneer illa

Magizhchiyae nam vaazhvilae-2-kavalaigal ini

Kavalaigal Ini Vendaame Vendaam PPT – PowerPoint Slides

Download கவலைகள் இனி வேண்டாமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by John Paul

More Tamil Christian songs starting with K