Kirubai Vanthathu Intha Mannilae Lyrics in Tamil & English
Chorus
வந்தது வந்தது கிருபை வந்தது இந்த மண்ணிலே
தந்தது தந்தது ஜீவன் தந்தது எந்தன் வாழ்விலே (×2)
ஆ..ஆ.. மகிமை தேவ மகிமை இன்று இறங்கி வந்ததே
மனதும் எந்தன் மனதும் இன்று புதியதானதே (×2)
Vanthathu vanthathu kirubai vanthathu intha mannilae
Thanthathu thanthathu jeevan thanthathu enthan vaazhvilae (×2)
Aa..aa.. magimai thaeva magimai indru irangi vanthathae
Manathum enthan manathum indru puthiyathaanathae (×2)
Verse 1
ஆதி வார்த்தை மாம்சமாகி உதயமானதே
அன்பு என்னும் கருவாகி இதயம் வென்றதே (×2)
மனுவாக எம்உள்ளில்(நம்உள்ளில்) இறைவன் பிறந்ததை
மகிழ்வான மனதோடு நாமும் பாடுவோம்.
Aathi vaarththai maamsamaagi uthayamaanathae
Anpu ennum karuvaagi ithayam vendrathae (×2)
Manuvaaga emullil(namullil) iraivan piranthathai
Magizhvaana manathodu naamum paaduvom.
Verse 2
பழுதற்ற ஆட்டுக்குட்டி எந்தன் இயேசுவே
பலியாகி எமைமீட்ட எந்தன் ராஜனே (×2)
இம்மானுவேலாக என்றென்றுமே
எம்மோடு வாழவே மீண்டும் உயிர்த்தாரே (×2)
Pazhuthatra aattukkutti enthan yesuvae
Paliyaagi emaimeetta enthan raajanae (×2)
Immaanuvaelaaga endrendrumae
Emmodu vaazhavae meendum uyirththaarae (×2)
Kirubai Vanthathu Intha Mannilae PPT – PowerPoint Slides
Download கிருபை வந்தது இந்த மண்ணிலே- as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.