Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kirubai Vendum Naadha Yesuve Lyricsகிருபை வேண்டும் நாதா இயேசுவே உம் திவ்விய

Artist to be confirmedWorshipFaithHoly Spirit

Kirubai Vendum Naadha Yesuve Lyrics in Tamil & English

Chorus

கிருபை வேண்டும் நாதா – இயேசுவே உம் திவ்விய

கிருபை வேண்டும் நாதா – இவ்வாராதனையில்

Kirubai vaendum naathaa – yesuvae um thivviya

Kirubai vaendum naathaa – ivvaaraathanaiyil

Verse 1

உம் கிருபை தான் வேண்டும் சொர்லோக ராஜாவே

உம் கிருபை யல்லாது எங்களால் ஆகாது

Um kirubai thaan vaendum sorloga raajaavae

Um kirubai yallaathu engalaal aagaathu

Verse 2

ஏழு பிசாசுகள் ஓட்டியே மரியாளை

இன்பமாய் நேசித்து அன்பால் நிரப்பின

Aezhu pisaasugal ottiyae mariyaalai

Inpamaay naesiththu anpaal nirappina

Verse 3

இருவராம் சீசரின் சஞ்சலங்கள் நீக்கி

இருதயம் குளிர்ந்திட இனிமையாய் பேசின

Iruvaraam seesarin sanjsalangal neekki

Iruthayam kulirnthida inimaiyaay paesina

Verse 4

பாவத்தை இனிமேல் செய்யாதே என்றுமே

பாவியாம் ஸ்திரிக்கு நேசமாய்க் கூறின

Paavaththai inimael seyyaathae endrumae

Paaviyaam sthirikku naesamaayk koorina

Verse 5

பெந்தே கொஸ்தே நாளில் அன்பராம் சீஷர் மேல்

உந்தன் வரங்களை மாரிபோல் பொழிந்தே

Penthae kosthae naalil anparaam seeshar mael

Unthan varangalai maaribol pozhinthae

Verse 6

தாசனாம் ஸ்தேவானின் சாயலை மாற்றின

நேசமாய் கிருபையை எம்மேலும் ஊற்றிடும்

Thaasanaam sthaevaanin saayalai maatrina

Naesamaay kirubaiyai emmaelum ootridum

Verse 7

வருகிறேன் சீக்கிரம் என்றுரைத்த நேசா

தருகிறேன் என்னையே ஆசீர்வதித்திட

Varugiraen seekkiram endruraiththa naesaa

Tharugiraen ennaiyae aaseervathiththida

Verse 8

அடியாராம் ஏழைகள் உம்மைச் சந்தித்திட

முடிவு வரைக்கும் , காத்திடும் கிருபையால்

Adiyaaraam aezhaigal ummais santhiththida

Mudivu varaikkum , kaaththidum kirubaiyaal

Kirubai Vendum Naadha Yesuve PPT – PowerPoint Slides

Download கிருபை வேண்டும் நாதா இயேசுவே உம் திவ்விய as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K