Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kirubaiyinaal Ratchiththeerae Yesayyaa Um Lyricsகிருபையினால் இரட்சித்தீரே இயேசய்யா உம்

Artist to be confirmedPraiseThanksgivingFaith

Kirubaiyinaal Ratchiththeerae Yesayyaa Um Lyrics in Tamil & English

Chorus

கிருபையினால் இரட்சித்தீரே இயேசய்யா உம்

கிருபையை பாடுகிறோம் இயேசய்யா

கிருபை கிருபை கிருபை தேவ கிருபை

கிருபை கிருபை கிருபை தேவ கிருபை

Kirubaiyinaal ratchiththeerae yesayyaa um

Kirubaiyai paadugirom yesayyaa

Kirubai kirubai kirubai thaeva kirubai

Kirubai kirubai kirubai thaeva kirubai

Verse 1

பாவியான என்னை மீட்ட கிருபை

பரமன் என்னைப் பாடவைத்த கிருபை (×2)

Paaviyaana ennai meetta kirubai

Paraman ennaip paadavaiththa kirubai (×2)

Verse 2

தாழ்விலிருந்து தூக்கியெடுத்த கிருபை

தயவுடனே அணைத்துக்கொண்ட கிருபை (×2)

Thaazhvilirunthu thookkiyeduththa kirubai

Thayavudanae anaiththukkonda kirubai (×2)

Verse 3

ஒன்றுமில்லா என்னை நினைத்த கிருபை

உருவாக்கி உயர்த்தின கிருபை (×2)

Ondrumillaa ennai ninaiththa kirubai

Uruvaakki uyarththina kirubai (×2)

Verse 4

தகுதியில்லா என்னை நேசித்த கிருபை

தகுதியான ஊழியம் தந்த கிருபை (×2)

Thaguthiyillaa ennai naesiththa kirubai

Thaguthiyaana oozhiyam thantha kirubai (×2)

Verse 5

நான் நிற்பதும் நடப்பதும் உம் கிருபை

நான் நிர்மூலமாகாதிருப்பதும் கிருபை (×2)

Naan nirpathum nadappathum um kirubai

Naan nirmoolamaagaathiruppathum kirubai (×2)

Kirubaiyinaal Ratchiththeerae Yesayyaa Um PPT – PowerPoint Slides

Download கிருபையினால் இரட்சித்தீரே இயேசய்யா உம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with K