Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kirubaiyile Ennai Meetavare Lyricsகிருபையிலே என்னை மீட்டவரே

Jeswin SamuelThanksgivingHealingFaith

Kirubaiyile Ennai Meetavare Lyrics in Tamil & English

Chorus

கிருபையிலே என்னை மீட்டவரே

மறவாமல் உமக்கு நன்றி சொல்வேன்

தயவால் என்னை தாங்கினீரே

மனதாற உமக்கு நன்றி சொல்வேன்

நன்றி, நன்றி, நன்றி இயேசுவே

நன்றி, நன்றி, நன்றி ராஜனே (×2)

Kirubaiyilae ennai meettavarae

Maravaamal umakku nandri solvaen

Thayavaal ennai thaangineerae

Manathaara umakku nandri solvaen

Nandri, nandri, nandri yesuvae

Nandri, nandri, nandri raajanae (×2)

Verse 1

வாதைகள் என்னை மேற்கொண்ட போதிலும்

தளும்புகளால் என்னை சுகமாக்கினீரே

பரிகாரியே எந்தன் இயேசுவே

வியாதிகள் ஒன்றும் எனக்கில்லையே

Vaathaigal ennai maerkonda pothilum

Thalumbugalaal ennai sugamaakkineerae

Parigaariyae enthan yesuvae

Viyaathigal ondrum enakkillaiyae

Verse 2

தனிமையின் பாதையில் தவித்திட நேரத்தில்

துணையாய் வந்து தேற்றினீரே

துணையாளரே எந்தன் இயேசுவே

ஒருவரும் எதிர்த்து நிற்பதில்லையே

Thanimaiyin paathaiyil thaviththida naeraththil

Thunaiyaay vanthu thaetrineerae

Thunaiyaalarae enthan yesuvae

Oruvarum ethirththu nirpathillaiyae

Verse 3

இருளின் பாதையில் கலங்கின வேளையில் (நேரத்தில்)

வார்த்தையால் என்னை தேற்றினீரே

ஒளியானீரே எந்தன் வாழ்விலே

(இனி) இருளிலே என்றும் (நான்) நடப்பதில்லையே

Irulin paathaiyil kalangina vaelaiyil (naeraththil)

Vaarththaiyaal ennai thaetrineerae

Oliyaaneerae enthan vaazhvilae

(ini) irulilae endrum (naan) nadappathillaiyae

Kirubaiyile Ennai Meetavare PPT – PowerPoint Slides

Download கிருபையிலே என்னை மீட்டவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Jeswin Samuel

More Tamil Christian songs starting with K