Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Kirubasanathandai Odi Vanthaen Lyricsகிருபாசனத்தண்டை ஓடி வந்தேன்

Johnsam JoysonFaithWorship

Kirubasanathandai Odi Vanthaen Lyrics in Tamil & English

Chorus

கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன்

கிருபையாய் இறங்கிடுமே

தடுமாற்றம் இல்லாமல் நான் வாழ்ந்திட

உம் கிருபையால் நிரைத்திடுமே (×2)

Kirubaasanaththandai odi vanthaen

Kirubaiyaay irangidumae

Thadumaatram illaamal naan vaazhnthida

Um kirubaiyaal niraiththidumae (×2)

Verse 1

உம் கிருபை

இல்லையென்றால் நான் இல்லை

அதை நீர் நன்றாய் அறிவீர் (×2)

- தடுமாற்றம்

Um kirubai

Illaiyendraal naan illai

Athai neer nandraay ariveer (×2)

- thadumaatram

Verse 2

என் சுய பெலத்தால் ஒன்றும் செய்திடேன்

அதை நீர் நன்றாய் அறிவீர் (×2)

உம் பெலத்தால் எல்லாம் செய்திட

உம் கிருபையால் நிறைத்திடுமே (×2)

En suya pelaththaal ondrum seythidaen

Athai neer nandraay ariveer (×2)

Um pelaththaal ellaam seythida

Um kirubaiyaal niraiththidumae (×2)

Verse 3

சோதனைகள் தாங்க பெலனில்லை

அதை நீர் நன்றாய் அறிவீர் (×2)

சோர்ந்திடாமல் ஜெபம் ஏறெடுக்க

உம் கிருபையால் நினைத்திடுமே (×2)

- கிருபாசனத்தண்டை

Sothanaigal thaanga pelanillai

Athai neer nandraay ariveer (×2)

Sornthidaamal jebam aeredukka

Um kirubaiyaal ninaiththidumae (×2)

- kirubaasanaththandai

Kirubasanathandai Odi Vanthaen PPT – PowerPoint Slides

Download கிருபாசனத்தண்டை ஓடி வந்தேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Johnsam Joyson

More Tamil Christian songs starting with K