Kuyavane Um Kaiyil Kaliman Lyrics in Tamil & English
Chorus
குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்தென்னை இன்று உருவாக்கும் (×2)
என் சித்தம் அல்ல உம் சித்தம் தேவா
களிமண் நானே வனைந்திடும் என்னை (×2)
Kuyavanae um kaiyil kaliman naan
Udaiththennai indru uruvaakkum (×2)
En siththam alla um siththam thaevaa
Kaliman naanae vanainthidum ennai (×2)
Verse 1
சிறை பிடிக்கும் வேண்டாத பாவ எண்ணங்கள்
நெருங்காமல் என்னை நீர் காத்து கொள்ளுமே (×2)
பரிசுத்த பிரியரே சுத்த கண்ணரே
பரிசுத்தமாக்கிட கறைகள் போக்குமே (×2)
குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்தென்னை இன்று உருவாக்கும் (×2)
Sirai pidikkum vaendaatha paava ennangal
Nerungaamal ennai neer kaaththu kollumae (×2)
Parisuththa piriyarae suththa kannarae
Parisuththamaakkida karaigal pokkumae (×2)
Kuyavanae um kaiyil kaliman naan
Udaiththennai indru uruvaakkum (×2)
Verse 2
உமக்காக ஊழியம் செய்ய வருகிறேன்
என்னை நீர் சோதித்து உருவாக்குமே
உமக்காக ஊழியம் செய்ய தருகிறேன்
என்னை நீர் சோதித்து உருவாக்குமே
எனக்காய் வாழாமல் உமக்காய் வாழ
உருவாக்குமே என்னை உமக்காகவே (×2)
குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்தென்னை இன்று உருவாக்கும் (×2)
Umakkaaga oozhiyam seyya varugiraen
Ennai neer sothiththu uruvaakkumae
Umakkaaga oozhiyam seyya tharugiraen
Ennai neer sothiththu uruvaakkumae
Enakkaay vaazhaamal umakkaay vaazha
Uruvaakkumae ennai umakkaagavae (×2)
Kuyavanae um kaiyil kaliman naan
Udaiththennai indru uruvaakkum (×2)
Verse 3
விசுவாச சோதனை வரும் வேளையில்
விசுவாச வீரனாய் வாழ செய்யுமே
விசுவாச ஓட்டத்தின் துவக்கம் நீரே
விசுவாச வாழ்க்கையின் முடிவும் நீரே (×2)
குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்தென்னை இன்று உருவாக்கும் (×2)
பாஸ்டர். K. ஏனோக்
F. அல்ஷீபா ஏனோக், பாஸ்டர். K. ஏனோக்
பாஸ்டர் ஜான் பால்
Visuvaasa sothanai varum vaelaiyil
Visuvaasa veeranaay vaazha seyyumae
Visuvaasa ottaththin thuvakkam neerae
Visuvaasa vaazhkkaiyin mudivum neerae (×2)
Kuyavanae um kaiyil kaliman naan
Udaiththennai indru uruvaakkum (×2)
Paasdar. K. aenok
F. alsheebaa aenok, paasdar. K. aenok
Paasdar jaan paal
Kuyavane Um Kaiyil Kaliman PPT – PowerPoint Slides
Download குயவனே உம் கையில் களிமண் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.