Kuzhinarikal Vendaamae Christian Lyrics in Tamil & English
Chorus
குழிநரிகள் வேண்டாமே
சிறுநரிகள் வேண்டாமே
சபையான திராட்சை தோட்டத்தில்
தேவ சபையான திராட்சை தோட்டத்தில் (×2)
Kuzhinarigal vaendaamae
Sirunarigal vaendaamae
Sabaiyaana thiraatchai thottaththil
Thaeva sabaiyaana thiraatchai thottaththil (×2)
Bridge
திராட்சை தோட்டம் இது தேவ தோட்டம்
குழிநரிக்கும் சிறுநரிக்கும் எது இங்கு வேலை (×2)
Thiraatchai thottam ithu thaeva thottam
Kuzhinarikkum sirunarikkum ethu ingu vaelai (×2)
Verse 1
வரதட்சணை கேட்கும் குழிநரிகள் வேண்டாமே
பல லட்சம் கேட்கும் சிறுநரிகள் வேண்டாமே (×2)
வேண்டாமே சபைக்குள் வேண்டாமே (×2)
Varathatchanai kaedkum kuzhinarigal vaendaamae
Pala latcham kaedkum sirunarigal vaendaamae (×2)
Vaendaamae sabaikkul vaendaamae (×2)
Verse 2
ஒற்றுமையை கெடுக்கும் குழிநரிகள் வேண்டாமே
கோஷ்டி சண்டை போடும் சிறுநரிகள் வேண்டாமே (×2)
வேண்டாமே சபைக்குள் வேண்டாமே (×2)
Otrumaiyai kedukkum kuzhinarigal vaendaamae
Koshdi sandai podum sirunarigal vaendaamae (×2)
Vaendaamae sabaikkul vaendaamae (×2)
Verse 3
காதல் செய்ய அலையும் குழிநரிகள் வேண்டாமே
சைட்டு அடித்து திரியும் சிறுநரிகள் வேண்டாமே (×2)
வேண்டாமே சபைக்குள் வேண்டாமே (×2)
Kaathal seyya alaiyum kuzhinarigal vaendaamae
Saittu adiththu thiriyum sirunarigal vaendaamae (×2)
Vaendaamae sabaikkul vaendaamae (×2)
Verse 4
ஜாதி பேதம் பார்க்கும் குழிநரிகள் வேண்டாமே
ஜாதி வெறியை தூண்டும் சிறுநரிகள் வேண்டாமே (×2)
வேண்டாமே சபைக்குள் வேண்டாமே (×2)
Jaathi paetham paarkkum kuzhinarigal vaendaamae
Jaathi veriyai thoondum sirunarigal vaendaamae (×2)
Vaendaamae sabaikkul vaendaamae (×2)
Verse 5
நேரம் காலம் பார்க்கும் குழிநரிகள் வேண்டாமே
ராசி பலன் பார்க்கும் சிறுநரிகள் வேண்டாமே (×2)
வேண்டாமே சபைக்குள் வேண்டாமே
வேண்டாமே எப்போதும் வேண்டாமே (×2)
Naeram kaalam paarkkum kuzhinarigal vaendaamae
Raasi palan paarkkum sirunarigal vaendaamae (×2)
Vaendaamae sabaikkul vaendaamae
Vaendaamae eppothum vaendaamae (×2)
Verse 6
மதுபானம் குடிக்கும் குழிநரிகள் வேண்டாமே
பீடி சிகரெட் புகைக்கும் சிறுநரிகள் வேண்டாமே (×2)
வேண்டாமே சபைக்குள் வேண்டாமே
வேண்டாமே ஐயா வேண்டாமே
Mathubaanam kudikkum kuzhinarigal vaendaamae
Peedi sigared pugaikkum sirunarigal vaendaamae (×2)
Vaendaamae sabaikkul vaendaamae
Vaendaamae aiyaa vaendaamae
Verse 7
டிவி சீரியல் பார்க்கும் குழிநரிகள் வேண்டாமே
சினிமா பார்த்து திரியும் சிறுநரிகள் வேண்டாமே (×2)
வேண்டாமே சபைக்குள் வேண்டாமே என்றென்றும்
வேண்டாமே இப்போதும் வேண்டாமே
Divi seeriyal paarkkum kuzhinarigal vaendaamae
Sinimaa paarththu thiriyum sirunarigal vaendaamae (×2)
Vaendaamae sabaikkul vaendaamae endrendrum
Vaendaamae ippothum vaendaamae
Verse 8
கேட்ட வார்த்தை பேசும் குழிநரிகள் வேண்டாமே
இச்சை மோகம் கொண்ட சிறுநரிகள் வேண்டாமே (×2)
வேண்டாமே சபைக்குள் வேண்டாமே (×2)
Kaetta vaarththai paesum kuzhinarigal vaendaamae
Ichai mogam konda sirunarigal vaendaamae (×2)
Vaendaamae sabaikkul vaendaamae (×2)
Verse 9
அரை குறையாய் உடுத்தும் குழிநரிகள் வேண்டாமே
Fasan செய்து மினுக்கும் சிறுநரிகள் வேண்டாமே (×2)
வேண்டாமே சபைக்குள் வேண்டாமே
வேண்டாமே சிஸ்டர் வேண்டாமே
Arai kuraiyaay uduththum kuzhinarigal vaendaamae
Fasan seythu minukkum sirunarigal vaendaamae (×2)
Vaendaamae sabaikkul vaendaamae
Vaendaamae sisdar vaendaamae
Verse 10
பண ஆசை கொண்ட குழிநரிகள் வேண்டாமே
பதவி வெறி பிடித்த சிறுநரிகள் வேண்டாமே (×2)
வேண்டாமே சபைக்குள் வேண்டாமே (×2)
Pana aasai konda kuzhinarigal vaendaamae
Pathavi veri pidiththa sirunarigal vaendaamae (×2)
Vaendaamae sabaikkul vaendaamae (×2)
Verse 11
ஆடுகளை திருடும் குழிநரிகள் வேண்டாமே
மந்தைகளை மிரட்டும் சிறுநரிகள் வேண்டாமே (×2)
வேண்டாமே சபைக்குள் வேண்டாமே (×2)
Aadugalai thirudum kuzhinarigal vaendaamae
Manthaigalai mirattum sirunarigal vaendaamae (×2)
Vaendaamae sabaikkul vaendaamae (×2)
Kuzhinarikal Vendaamae Christian PPT – PowerPoint Slides
Download குழிநரிகள் வேண்டாமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.