Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Maaranumae Lyricsமாறணுமே உலகம் மாறணுமே -இயேசுவின்

Maaranumae Lyrics in Tamil & English

Chorus

மாறணுமே உலகம் மாறணுமே -இயேசுவின்

பிள்ளையாக மாறணுமே

மாறணுமே உலகம் மாறணுமே -கர்த்தரின்

பிள்ளையாக மாறணுமே (×2)

Maaranumae ulagam maaranumae -yesuvin

Pillaiyaaga maaranumae

Maaranumae ulagam maaranumae -karththarin

Pillaiyaaga maaranumae (×2)

Bridge

இது நம் தரிசனமாக மாறி விட்டால்

உலகம் இரட்சகரை அறிந்திடுமே (×2)

உலகம் இரட்சகரை அறிந்திடுமே (×2)

Ithu nam tharisanamaaga maari vittaal

Ulagam ratchagarai arinthidumae (×2)

Ulagam ratchagarai arinthidumae (×2)

Verse 1

மதுவினால் உலகம் அழிந்திடுதே

மன்னவர் இயேசுவை மறந்திடுதே

மண்ணில் இப்பாவம் அகலணுமே

இயேசுவின் பிள்ளையாக மாறணுமே (×2)

Mathuvinaal ulagam azhinthiduthae

Mannavar yesuvai maranthiduthae

Mannil ippaavam agalanumae

Yesuvin pillaiyaaga maaranumae (×2)

Verse 2

விசுவாசக் குறைபாடு பெருகிட்டதே

விண்ணவர் இயேசுவை மறந்திட்டதே

உலகில் இப்பாவம் அகலணுமே

விண்ணில் தேவனோடு வாழணுமே (×2)

Visuvaasak kuraibaadu perugittathae

Vinnavar yesuvai maranthittathae

Ulagil ippaavam agalanumae

Vinnil thaevanodu vaazhanumae (×2)

Verse 3

பண ஆசை உலகில் பெருகிட்டதே

பரிசுத்த தேவனை மறந்திட்டதே

பாவங்கள் அனைத்தும் அகலணுமே

பரிசுத்த தேவனை அடையணுமே (×2)

Pana aasai ulagil perugittathae

Parisuththa thaevanai maranthittathae

Paavangal anaiththum agalanumae

Parisuththa thaevanai adaiyanumae (×2)

Maaranumae PPT – PowerPoint Slides

Download மாறணுமே உலகம் மாறணுமே -இயேசுவின் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with M